• Tag results for துப்பாக்கிச் சூடு

துனிசியாவில் யூத வழிபாட்டுத் தலத்தில் துப்பாக்கிச் சூடு: 4 பேர் பலி

துனிசியாவின் டிஜெர்பா அருகே உள்ள யூத வழிபாட்டுத் தலத்தில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் பலியாகினர். 

published on : 10th May 2023

தில்லி நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கிச் சூடு: பெண் படுகாயம்

தில்லி சாகேத் நீதிமன்ற வளாகத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் பெண் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

published on : 21st April 2023

அமெரிக்காவில் மீண்டும் துப்பாக்கிச் சூடு: 7 பேர் பலி

அமெரிக்காவின் வடக்கு கலிஃபோர்னியாவில் சான் பிரான்சிஸ்கோவிற்கு தெற்கே உள்ள நிறுவனத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற இரண்டு துப்பாக்கிச் சூடு சம்பங்களில் 7 பேர் பலியாகினர்.

published on : 24th January 2023

தமிழக-கர்நாடகம் எல்லையில் துப்பாக்கிச் சூடு: வேட்டைக்காரர் ஒருவரை பிடித்து விசாரணை!

தமிழக-கர்நாடகம் எல்லையில் துப்பாக்கிச் சூடு  நடத்தி வேட்டைக்காரர் ஒருவரை தமிழக வனத்துறையினர் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

published on : 7th December 2022

ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு: குற்றமிழைத்தோர் மீது கிரிமினல் நடவடிக்கை அல்ல; துறைரீதியான விசாரணை மட்டுமே!

குற்றவியல் நடவடிக்கை எடுக்க விசாரணை ஆணையம் பரிந்துரைத்தபோதிலும், வெறும் துறை ரீதியான நடவடிக்கைக்கு மட்டுமே தமிழக அரசு உத்தரவிட்டிருப்பதாக அரசாணை மூலம் தெரியவந்துள்ளது.

published on : 30th November 2022

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த 13 பேரின் குடும்பத்தினருக்கு  கூடுதல் நிதி!

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த 13 பேரின் குடும்பத்தினருக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட நிதியோடு மேலும் கூடுதலாக தலா ரூ.5 லட்சம் ரூபாய் நிதி வழங்கிட முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

published on : 16th November 2022

மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு:  நாகையில் கடற்படை அதிகாரிகள் விசாரணை!

மன்னார்வளைகுடா பகுதியில் மீன்பிடிப்பில் ஈடுபட்டிருந்தபோது மீனவர்கள் மீது இந்திய கடற்படையினரின் தாக்குதலுக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில்

published on : 27th October 2022

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: குற்றவாளிகளைத் தண்டிக்க விஜயகாந்த் வலியுறுத்தல்

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்கு காரணமானவா்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்று தேமுதிக தலைவா் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளாா்.

published on : 23rd October 2022

காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சூடு: காவல் அதிகாரி வீர மரணம்

காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் செக்போஸ்ட்டில் பங்கரவாதிகளுடன் நடத்திய துப்பாகிச்சூட்டில் காவல் அதிகாரி ஒருவர் வீர மரணம் அடைந்தார். சிஆர்பிஎஃப் வீரர் ஒருவர் காயமடைந்துள்ளார். 

published on : 2nd October 2022

காரைக்குடி அருகே மாமனாரை நாட்டுத் துப்பாக்கியால் சுட்ட மருமகன் தப்பியோட்டம்

மாமனார் நாகப்பனை நாட்டுத்துப்பாக்கியால் சுட்டுவிட்டு மருமகன் தப்பியோட்டம். துப்பாக்கிக் குண்டு காயத்துடன் நாகப்பன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

published on : 20th September 2022

நீதிபதி அருணா ஜெகதீசன் அறிக்கையை வெளியிட வேண்டும்: மார்க்சிய கம்யூ. வலியுறுத்தல்

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பான நீதிபதி அருணா ஜெகதீசன் அறிக்கையை வெளியிட வேண்டும் என தமிழக அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

published on : 19th August 2022

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு: நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் பரிந்துரைந்தது என்ன தெரியுமா?

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவ குறித்த முழு அறிக்கையை அருணா ஜெகதீசன், முதல்வர் மு.க.ஸ்டாலினை சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று வியாழக்கிழக்கிமை (ஆக.18) சந்தித்து சமர்பித்துள்ளார். 

published on : 19th August 2022

அமெரிக்காவில் மீண்டும் துப்பாக்கிச் சூடு, 3 பேர் பலியான சோகம்

அமெரிக்காவின் பிலாடெல்ஃபியா பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் பலியாகியுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

published on : 5th June 2022

மெக்ஸிகோவில் துப்பாக்கிச்சூடு: 11 பேர் பலி

மெக்ஸிகோவின் உணவகம் மற்றும் அதன் மதுபான விடுதிகளில் அடுத்தடுத்து நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 8 பெண்கள் உள்பட 11 பேர் கொல்லப்பட்டனர்.

published on : 25th May 2022

சிகாகோவில் துப்பாக்கிச் சூடு: 2 பேர் பலி, 8 பேர் காயம்

சிகாகோவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்தனர் மற்றும் 8 பேர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

published on : 20th May 2022
1 2 > 
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை