• Tag results for துல்கர் சல்மான்

'சீதா ராமம்' படத்தின் பாடல் வீடியோ வெளியானது

துல்கர் சல்மான் மற்றும் மிருணாள் தாகூர் இணைந்து நடித்துள்ள 'சீதா ராமம்' படத்தின் இரண்டாவது பாடலின் ப்ரமோ வெளியாகயுள்ளது. முழு பாடல் வருகிற ஜூலை 4ஆம் தேதி வெளியாகிறது.

published on : 2nd July 2022

சீதா ராமம் படத்தின் டீசர் வெளியானது

துல்கர் சல்மான், மிருணாள் தாகூர், ராஷ்மிகா மந்தனா நடிக்கும் சீதா ராமம் படத்தின் டீசர் வெளியாகி உள்ளது. இந்த படம் உலகம் முழுவதும் வரும் ஆகஸ்ட் மாதம் 5ஆம் தேதி வெளியாக உள்ளது.

published on : 25th June 2022

துல்கரின் ஹே சினாமிகா படத்தின் 'மேகம் பாடல்' வெளியானது

உலகெங்கும் மார்ச் 3ஆம் தேதி ரிலீசாகும் துல்கர் சல்மானின் ஹே சினாமிகா திரைப்படத்தில் துல்கர் சல்மானுடன் காஜல் அகர்வால் மற்றும் அதிதி ராவ் ஹைடாரி ஆகியோர் நாயகிகளாக நடித்துள்ளனர்.

published on : 15th February 2022

துல்கர் சல்மானின் 'சல்யூட்' படத்தின் டீசர் வெளியீடு!

நடிகர் துல்கர் சல்மான் நடிக்கும் ‘சல்யூட்’ மலையாள திரைப்படத்தின் டீசர் வெளியானது.

published on : 5th April 2021
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை