- Tag results for தூய்மைப் பணி
![]() | அரசுப் பேருந்து மோதி தூய்மைப் பணியாளர் தம்பதி பலிஇன்று அதிகாலை சைக்கிளில் சென்ற தூய்மைப் பணியாளர் தம்பதியினர் ராஜேந்திரன் மற்றும் தேவி மீது அரசுப் பேருந்து மோதியதில் சம்பவ இடத்திலேயே 2 பேரும் பலியானர். |
தூய்மைப் பணியாளர் மேம்பாட்டுத் திட்டம்: தொடக்கி வைத்தார் ஸ்டாலின்தமிழ்நாட்டில் உள்ள தூய்மைப் பணியாளர்களின் நலன் காக்கும் தூய்மைப் பணியாளர் மேம்பாட்டுத் திட்டத்தை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார். | |
![]() | குப்பைக்குப் போன வைர கம்மல்! மீட்டுத் தந்த தூய்மைப் பணியாளர்களுக்குப் பாராட்டு!!குடியாத்தம் அருகே, குப்பைத் தொட்டியில் வீசப்பட்ட ஒரு ஜோடி வைரக் கம்மலை கண்டுபிடித்த தூய்மைப் பணியாளா்களுக்கு நகராட்சியில் புதன்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது. |
![]() | கோவை தூய்மைப் பணியாளர்களுக்கு வார விடுமுறை அறிவிப்பு!கோவை தூய்மைப் பணியாளர்களுக்கு ஒருநாள் சுழற்சி முறையில் வார விடுமுறை வழங்கப்படும் என மாநகராட்சி மேயர் அறிவித்துள்ளார். |
தூய்மைப் பணியாளர்களுக்கு ஓய்வறை: தலைமைச் செயலாளர் உத்தரவு!அனைத்து அரசு அலுவலகங்களிலும் தூய்மைப் பணியாளர்களுக்கு ஓய்வறை அமைக்க தலைமைச் செயலாளர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார். | |
![]() | அரக்கோணம் நகராட்சி ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் வேலை நிறுத்த போராட்டம்நிகழ்மாத சம்பளத்தை இதுவரை தராததை கண்டித்து அரக்கோணம் நகராட்சி ஓப்பந்த பணியாளர்கள் திங்கள்கிழமை வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கினர். |
போனஸ் கொடுக்காத கடை முன் குப்பை கொட்டிய தூய்மைப் பணியாளர்!தீபாவளி போனஸ் கொடுக்காத கடையின் முன் தூய்மைப் பணியாளர் குப்பை கொட்டிய சிசிடிவி காட்சிகள் வைரலாகி வருகின்றது. | |
![]() | வேதாரண்யம் அருகே அரசுப் பள்ளியில் தூய்மைப் பணிவேதாரண்யம் அருகே அரசுப் பள்ளியில் தூய்மைப் பணியில் மாணவர்களுடன் ஆசிரியர்கள், பெற்றோர், மக்கள் பிரதிநிதிகள் பங்கேற்றனர். |
![]() | கம்பத்தில் கவுன்சிலர்களை கண்டித்து தூய்மைப் பணியாளர்கள் திடீர் வேலை நிறுத்தம்தேனி மாவட்டம் கம்பம் நகராட்சி தூய்மை பணியாளர்கள், நகர்மன்ற உறுப்பினர்கள் தொந்தரவு செய்வதாக கூறி திங்கள்கிழமை காலை திடீர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். |
![]() | சீர்காழி நகராட்சியில் மெகா தூய்மைப் பணி முகாம்: எம்எல்ஏ பன்னீர்செல்வம் தொடக்கி வைத்தார்சீர்காழி நகராட்சியில் 24 வார்டுகள் உள்ளன. இப்பகுதியில் தூய்மை நகரங்களுக்கான மக்கள் இயக்கம் சார்பில் மெகா தூய்மைப் பணி முகாம் நடைபெற்றது. |
![]() | தமிழில் எழுத, படிக்க தெரிந்தவர்களுக்கு பிற்பட்டோர், சிறுபான்மை நலத்துறையில் வேலைதிருவள்ளூர் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் கட்டுப்பாட்டின்கீழ் செயல்பட்டு வரும் கல்வி விடுதிகளில் காலியாக உள்ள தூய்மைப் பணியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு |
![]() | மேட்டூர் நகராட்சியில் தூய்மைப் பணியாளர்கள் திடீர் போராட்டம்: பணிகள் ஸ்தம்பித்ததுமேட்டூர் நகராட்சியில் ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் திடீர் போராட்டம் நடத்தி வருகின்றனர். |
![]() | தாமிரவருணி தூய்மைப் பணிகள்: மாவட்ட ஆட்சியர் விஷ்ணு தொடக்கிவைத்தார்காரையாறு காணிக்குடியிருப்பிலிருந்து தாமிரவருணி கரையோரங்களில் 50 இடங்களில் தூய்மைப் பணிகளை சனிக்கிழமை திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் விஷ்ணு தொடக்கிவைத்தார். |
![]() | சேலம் மாநகராட்சியை முற்றுகையிட்டு தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்சேலம் மாநகராட்சியில் பல ஆண்டு காலமாக ஒரே வார்டுகளில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்களை மாறுதல் செய்வதற்கு அதிகாரிகள் லஞ்சம் கேட்டு தொந்தரவு... |
![]() | அரியலூர் நகராட்சி தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்அரியலூர் நகராட்சியில் பணிபுரிந்து வரும் தூய்மைப் பணியாளர்கள், தங்களுக்கு ஊதியம் கேட்டு நகராட்சி அலுவலத்தை 3 ஆவது நாளாக புதன்கிழமையும் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்