- Tag results for தேசியக் கொடி
சிதம்பரம் நகராட்சியில் தூய்மைப் பணியாளர்கள் தேசியக் கொடி ஏற்றினார்!சிதம்பரம் நகராட்சியில் வியாழக்கிழமை நடைபெற்ற 74 ஆவது குடியரசு நாள் விழாவில் துய்மைப்பாளர்கள் பணியாளர் பாப்பாள் அமாவாசை தேசியக் கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினர். | |
![]() | காரைக்காலில் ஆட்சியர் தேசியக் கொடியேற்றி மரியாதை !காரைக்காலில் நடைபெற்ற குடியரசு நாள் விழாவில் மாவட்ட ஆட்சியர் எல்.முகமது மன்சூர் தேசியக் கொடியேற்றி வைத்து, காவல்துறையின் அணிவகுப்பை பார்வையிட்டார். |
![]() | ராணிப்பேட்டையில் 74-ஆவது குடியரசு நாள் விழா கொண்டாட்டம்!நாட்டின் 74 ஆவது குடியரசு தின நாள் விழாவையொட்டி, ராணிப்பேட்டை மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் தெ.பாஸ்கர பாண்டியன் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். |
![]() | தில்லியில் இருசக்கர வாகனத்தை தேசியக் கொடியால் சுத்தம் செய்தவர் கைதுஇரு சக்கர வாகனத்தை சுத்தம் செய்ய தேசியக் கொடியை பயன்படுத்திய நபர் தில்லியில் கைது செய்யப்பட்டுள்ளார். |
![]() | கும்பகோணம் மாநகராட்சியில் தலைகீழாக ஏற்றப்பட்ட தேசியக் கொடிகும்பகோணத்தில் சுதந்திர நாள் கொண்டாட்டத்தில் தேசியக் கொடியை தலைகீழாக ஏற்றிய சம்பவம் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. |
![]() | கடலில் தேசியக் கொடியேற்றி கொண்டாடிய மீனவர்கள்நாகூர் மீனவர்கள் திங்கள்கிழமை கடலில் தேசியக் கொடியை ஏற்றினர். |
![]() | தூத்துக்குடியில் தேசியக் கொடியேற்றினார் மாவட்ட ஆட்சியர் கி. செந்தில்ராஜ்நாட்டின் சுதந்திர தினத்தையொட்டி தூத்துக்குடியில் மாவட்ட ஆட்சியர் கி. செந்தில்ராஜ் தேசியக் கொடியினை ஏற்றினார். |
![]() | நீலகிரியில் சுதந்திர நாள் விழா: ஆட்சியர் தேசியக் கொடியை ஏற்றி மரியாதைசுதந்திர நாள் விழாவை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் எஸ்.பி அம்ரித் மூவர்ண தேசியக் கொடியை ஏற்றி, காவல் துறையின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டனர். |
![]() | தருமபுரியில் சுதந்திர நாள் விழா: தேசியக் கொடியேற்றி வைத்து ஆட்சியர் மரியாதைதருமபுரி மாவட்ட விளையாட்டுத் திடலில் சுதந்திர தினத்தையொட்டி மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். |
![]() | நாமக்கல்லில் சுதந்திர நாள் கொண்டாட்டம்: ஆட்சியர் ஸ்ரேயா பி.சிங் தேசியக் கொடி ஏற்றினார்நாமக்கல்லில் சுதந்திர நாளையொட்டி மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா பி.சிங் திங்கள்கிழமை தேசியக் கொடி ஏற்றி வைத்தார். |
![]() | சிதம்பரம் நடராஜர் கோயிலில் தேசியக் கொடி ஏற்றம்சிதம்பரம் நடராஜர் கோயில் கிழக்கு கோபுரத்தில் தேசிய கொடி ஏற்றப்பட்டது. |
![]() | புதுச்சேரி ஆழ் கடலில் 75 அடி ஆழத்தில் தேசியக் கொடி: ஆழ்கடல் நீச்சல் வீரர் அரவிந்த் விடியோ வைரல்புதுச்சேரி ஆழ் கடலில் 75 அடி ஆழத்தில் தேசியக் கொடியை ஆழ்கடல் நீச்சல் வீரர் அரவிந்த் ஏற்றியுள்ளார். இது தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. |
![]() | 10 நாள்களில் 1 கோடி தேசியக் கொடிகளை விற்பனை செய்த அஞ்சல் துறை10 நாள்களில் 1 கோடி தேசியக் கொடிகளை அஞ்சல் துறை விற்பனை செய்துள்ளது. |
![]() | தூத்துக்குடி: ஸ்பிக் - தினமணி சார்பில் 1000 மாணவ, மாணவிகளுக்கு தேசியக் கொடி வழங்கி விழிப்புணா்வுதூத்துக்குடியில் ஸ்பிக் நிறுவனம் மற்றும் தினமணி சார்பில் 1000 மாணவ, மாணவிகளுக்கு வெள்ளிக்கிழமை தேசியக் கொடி வழங்கப்பட்டது. |
பாகிஸ்தான், துருக்கி மாணவர்களையும் காப்பாற்றிய இந்திய தேசியக்கொடி!உக்ரைனில் போர் நடந்து வரும் சூழ்நிலையில், இந்திய தேசியக் கொடி இந்தியர்களை மட்டுமின்றி பாகிஸ்தான், துருக்கியைச் சேர்ந்த மாணவர்களையும் காப்பற்றிய சுவாரசிய நிகழ்வு அரங்கேறியுள்ளது. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்