• Tag results for தேஜாவு

'தேஜாவு' படத்தின் முன்னோட்டக் காட்சி வெளியானது

பலவிதமான கேள்விகளுக்கு த்ரில்லர் பாணியில் விடை சொல்லும் திரைக்கதை தான் 'தேஜாவு'.  கதையில் எழுத்தாளரில் எழுத்துகள் உயிர்பெற்று நிஜத்தில் நடமாடுகிறது.

published on : 27th July 2022

'தேஜாவு' படத்தின் மிரட்டல் டிரெய்லர் வெளியானது

வைட் கார்ப்பட் ஃபிலிம்ஸ் சார்பில் விஜய் பாண்டி தயாரிப்பில் நாயகனாக அருள்நிதி நடித்துள்ள திரைப்படம் 'தேஜாவு'. இப்படத்தில் மதுபாலா, அச்சுத் குமார், ஸ்மிருதி வெங்கட், ஆகியோர் நடித்துள்ளனர்.

published on : 18th July 2022
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை