- Tag results for தேர்வு முடிவு
![]() | குரூப் 2 தேர்வு முடிவுகள்: டிஎன்பிஎஸ்சி அதிகாரப்பூர்வ அறிவிப்பு!குரூப் 2 தேர்வு முடிவுகள் குறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) அதிகாரப்பூர்வ அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. |
![]() | தேர்வு முடிவை மாற்றி மோசடி: இருவர் மீது யுபிஎஸ்சி சட்ட நடவடிக்கைகுடிமைப் பணிகளுக்கு நடைபெற்ற இறுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளதாகக் கூறி மோசடியில் ஈடுபட்ட இருவர் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ள மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) பரிந்துரைத்துள்ளது. |
![]() | பிளஸ் 1 தேர்வு முடிவுகள் வெளியாகின: 90.93% தேர்ச்சிதமிழ்நாட்டில் பிளஸ் 1 தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. இதில் சதவிகிதம் மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். |
![]() | 10-ஆம் வகுப்பு தேர்வு முடிவு: கடலூர் மாவட்டம் 88.49%தேர்ச்சி விகிதம்10-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகின. இதில், கடலூர் மாவட்டம் 88.49 சதவீதம் தேர்ச்சியுடன் 33-ஆவது நிலைக்கு பின் தள்ளப்பட்டுள்ளது. |
![]() | சிபிஎஸ்இ 10ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளியானது!நாடு முழவதும் சிபிஎஸ்இ 10ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. |
![]() | சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு!நாடு முழுவதும் மத்திய இடைநிலைக் கல்வி வாரிய (சிபிஎஸ்இ) பாடத்திட்டத்தின் கீழ் படித்து 12 ஆம் வகுப்புத் தேர்வெழுதிய மாணவ, மாணவிகளுக்கான தேர்வு முடிவுகள் இன்று வெள்ளிக்கிழமை(மே 12) வெளியானது. |
![]() | பிளஸ் 2 தேர்வு; மாநில அளவில் இரண்டாவது இடத்தை பிடித்தது திருப்பூர் !பிளஸ் 2 பொதுத் தேர்வில் மாநில அளவில் 97.79 சதவீதமானவர்கள் தேர்ச்சி பெற்று இரண்டாவது இடத்தை பிடித்தது திருப்பூர் மாவட்டம். |
![]() | பிளஸ் 2 தேர்வு முடிவுகள் ஒத்திவைப்பு!பிளஸ் 2 தேர்வு முடிவுகள் தள்ளிப்போக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. |
![]() | ஓரிரு நாள்களில் 11-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும்: அன்பில் மகேஷ்11-ஆம் வகுப்புக்கான பொதுத் தேர்வு முடிவுகள் ஓரிரு நாள்களில் வெளியாகும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்