- Tag results for தேர்வு முடிவுகள்
![]() | குரூப் 4 தேர்வு முடிவுகள் எப்போது..? டிஎன்பிஎஸ்சி விளக்கம்குரூப் 4 தேர்வு முடிவுகள் குறித்த முக்கிய அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) தற்போது வெளியிட்டுள்ளது. |
![]() | கியூட் தேர்வு முடிவுகள் இன்றிரவு 10 மணியளவில் வெளியீடு!கியூட் முடிவுகள் இன்றிரவு 10 மணியளவில் வெளியிடப்படும் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. |
![]() | நீட் தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு!இளநிலை மருத்துவப்படிப்பில் சேருவதற்காக நடத்தப்பட்ட நீட் நுழைவுத் தேர்வு முடிவுகள் நாளை காலை 10 மணிக்கு வெளியாகும் என தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. |
சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு முடிவுகளை உடனே வெளியிட வேண்டும்: அமைச்சர் பொன்முடிசிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு முடிவுகளை உடனே வெளியிட வேண்டும் என்று உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். | |
![]() | புதுச்சேரி அரசு வழக்குரைஞர் தேர்வு முடிவுகளை வெளியிட இடைக்காலத் தடை: சென்னை உயர் நீதிமன்றம்புதுச்சேரி அரசு வழக்குரைஞர் தேர்வு முடிவுகளை வெளியிட இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்திரவிட்டுள்ளது. |
![]() | 'சிபிஎஸ்இ 10ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகாது'சிபிஎஸ்இ பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகும் என்று ஊடகங்களில் செய்தி வெளியாகிவந்த நிலையில், இன்று தேர்வு முடிவுகள் வெளியாகாது என்று சிபிஎஸ்இ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |
![]() | ஓரிரு நாள்களில் 11-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும்: அன்பில் மகேஷ்11-ஆம் வகுப்புக்கான பொதுத் தேர்வு முடிவுகள் ஓரிரு நாள்களில் வெளியாகும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். |
![]() | பிச்சையெடுப்பதிலிருந்து மீட்கப்பட்டவர் 10ஆம் வகுப்பில் சாதனை: பசியை வென்ற படிப்புசில ஆண்டுகளுக்கு முன்பு வரை சாலையோரம் பிச்சையெடுத்து வந்த சிறுவன், இன்று பத்தாம் வகுப்பு தேர்வில் நல்ல மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றுள்ளார். |
![]() | 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு ஒத்திவைப்பு: முதல் முறையாக ஒரு புதிய மாற்றம்பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தேர்வு முடிவுகள் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. |
![]() | 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் ஜூன் 17-ல் வெளியீடுதமிழகத்தில் திட்டமிட்டபடி பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை மறுநாள் (ஜூன்17) வெளியாகும் என்று தேர்வுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். |
![]() | மகாராஷ்டிரத்தில் 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு: 94.22% தேர்ச்சிமகாராஷ்டிரத்தில் 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன. இந்த தேர்வில் 94.22 சதவீத மாணவர்கள் தேர்ச்சியடைந்துள்ளனர். |
![]() | அசாமில் 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு: 56.49 % தேர்ச்சிஅசாமில் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று காலை கல்வி வாரியத்தால் வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஆண்டு எச்எஸ்எல்சி தேர்வில் ஒட்டுமொத்த தேர்ச்சி 56.49 சதவீதமாக உள்ளது. |
![]() | கர்நாடகத்தில் 10ம் வகுப்புத் தேர்வு முடிவுகள் இன்று வெளியீடுகர்நாடக மாநிலத்தில் 10-ம் வகுப்புக்கான தேர்வு முடிவுகள் இன்று பிற்பகல் வெளியிட உள்ளதாக அம்மாநில கல்வித்துறை தெரிவித்துள்ளது. |
![]() | 'சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புகளுக்கு தேர்வு முடிவுகள் இன்று வெளியாகாது'சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் பயிலும் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முதல் பருவத் தேர்வு முடிவுகள் இன்று வெளிவராது என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்