• Tag results for நகைச்சுவை

'தலைமுறைகளை கடந்த நகைச்சுவை மன்னன்' நாகேஷ்! : நடிகர் நாகேஷ் பிறந்தநாள் இன்று...மெய் சிலிர்க்க வைக்கும் திறமையின் தொகுப்பு!   

'தலைமுறைகளை கடந்த நகைச்சுவை மன்னன்' நாகேஷ்! : நடிகர் நாகேஷ் பிறந்தநாள் இன்று.. மெய் சிலிர்க்க வைக்கும் திறமையின் தொகுப்பு!   

published on : 27th September 2019

கிரேஸி மோகன் உடல் தகனம்

மோகன் ரங்காச்சாரி என்ற இயற்பெயர் கொண்ட பிரபல நகைச்சுவை நாடக நடிகரும், புகழ்பெற்ற வசனகர்த்தாவுமான கிரேஸி மோகன் உடல் பெசன்ட் நகர் மின்மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. முன்னதாக கிரேஸி மோகனின் உடல் மந்தைவெளியில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

published on : 11th June 2019

கிரேஸி மோகன்: 1952-2019

பிரபல நகைச்சுவை நாடக நடிகரும், புகழ்பெற்ற வசனகர்த்தாவுமான கிரேஸி மோகன் மாரடைப்பால் காலமானார். இதனையடுத்து திரைத்துறையினர் பலரும் அவரது உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினர். கவுண்டமணி, எஸ்.பி. பாலசுப்ரமணியம், கமல், இசையமைப்பாளர் தேவா, நடிகர்கள் சிவகார்த்திகேயேன், சிவகுமார், பாண்டியராஜன், பிரசன்னா, பிரசாந்த், சதீஷ், சிவகுமார், விவேக், இயக்குனர்கள் கேஎஸ் ரவிக்குமார், வசந்த், அரசியல் தலைவர் ஜி கே வாசன் உள்ளிட்ட பலரும் அஞ்சலி செலுத்தினர்.

published on : 11th June 2019

நடிகர் மனோபாலாவின் மகன் திருமண வரவேற்பு ஆல்பம் - பகுதி II

தமிழ் திரையுலகில் பல முன்னணி நகைச்சுவை நடிகர் மனோபாலாவின் மகன் ஹரிஷ் - பிரியா திருமணம் சென்னையில் இனிதே நடைபெற்றது. இதனையடுத்து கிண்டியில் உள்ள லீ ராயல் மெரிடியன் ஹோட்டலில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழ் திரை நட்சத்திரங்கள் பலர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

published on : 20th February 2019

நடிகர் ரமேஷ் திலக் - நவலட்சுமி திருமணம்

நகைச்சுவை நடிகர் ரமேஷ் திலக், சன் மியூசிக் ஆர்ஜே நவலட்சுமியை திருமணம் சென்னை, பெசண்ட் நகரில் உள்ள ஆறுபடை வீடு முருகன் கோவிலில் இனிதே நடைபெற்றது. இவர்களுடைய நிச்சயதார்த்தம்  கடந்த ஆண்டு நடைபெற்றது. திருமணத்தில் கோலிவுட் நடிகர், நடிகைகள் நெருங்கிய உறவினர் மற்றும் நண்பர்கள் கலந்து கொண்டு மனமக்களை வாழ்த்தினர்.

published on : 6th March 2018
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம்
    பகிரப்பட்டவை