• Tag results for நடராஜர் கோயில்

சிதம்பரம் நடராஜர் கோயிலில் நகைகள் சரிபார்ப்பு: 6 பேர் கொண்ட குழுவினர் ஆய்வு

சிதம்பரம் நடராஜர் கோயிலில் நகைகள் சரிபார்ப்பு செய்யும் பணி தொடங்கியுள்ளது. இதில் 6 பேர் கொண்ட அதிகாரிகள் குழுவினர் ஆய்வு செய்கின்றனர். 

published on : 22nd August 2022

சிதம்பரம் நடராஜர் கோயிலில் தேசியக் கொடி ஏற்றம்

சிதம்பரம் நடராஜர் கோயில் கிழக்கு கோபுரத்தில் தேசிய கொடி ஏற்றப்பட்டது.

published on : 15th August 2022

நடராஜர் கோயிலில் தங்கமுலாம் பூசப்பட்ட நடராஜர் ஓவியம் பொருத்தம்

சிதம்பரம் நடராஜர் கோயிலில் பக்தர் ஒருவரால் வழங்கப்பட்ட தங்க முலாம் பூசப்பட்ட சிவகாமசுந்தரி சமேத நடராஜ பெருமான் ஓவியம் கோயில் வளாகத்தில் பொருத்தப்பட்டுள்ளது.

published on : 19th July 2022

நடராஜர் கோயில் ஆனித்திருமஞ்சன தரிசனம்: பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்பு

நடராஜமூர்த்தியும், சிவகாமசுந்தரி அம்பாளும் ஆயிரங்கால் மண்டபத்தின் முன்பு உள்ள நடனப்பந்தலில் நடனமாடி ஆனித்திருமஞ்சன தரிசன காட்சியளித்தனர்.

published on : 6th July 2022

சிதம்பரம் நடராஜர் கோயில் ஆனித் திருமஞ்சன உற்சவம்: கொடியேற்றம்

பூலோக கைலாயம் என்றழைக்கப்படும் சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயில் ஆனித்திருமஞ்சன தரிசன உற்சவம்  இன்று (ஜூன் 27-ம் தேதி) திங்கள்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. 

published on : 27th June 2022

சாவி இல்லை: கைவிரித்த சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்கள்

சிதம்பரம் நடராஜர் கோயில் செயலாளர் அலுவலக சாவி இல்லை என்று தீட்சிதர்கள் கூறியதால், கோயிலில் இரண்டாவது நாளாக இன்று ஆய்வு நடத்தச் சென்ற அறநிலையத் துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.

published on : 8th June 2022

நடராஜர் கோயில் கோபுரத்தில் தேசியக்கொடி ஏற்றம்

சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயில் கிழக்கு கோபுரத்தில் குடியரசு நாள் விழாவை முன்னிட்டு பொதுதீட்சிதர்களால் தேசியக்கொடி புதன்கிழமை ஏற்றப்பட்டது. 

published on : 26th January 2022

சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் மார்கழி ஆருத்ரா தரிசன உற்சவ கொடியேற்றம்

சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் ஸ்ரீ சிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜ மூர்த்தியின் மார்கழி ஆருத்ரா தரிசன உற்சவம் சனிக்கிழமை காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

published on : 11th December 2021

சிதம்பரம் நடராசர் கோயிலும், சட்டச் சிக்கல்களும்

சென்னை, மயிலாப்பூர் கபாலீசுவரன் கோயிலின் ஆண்டு வருமானம் 10 கோடி ரூபாய் என உள்ளதையும், சிதம்பரம் சபாநாயகர் கோயிலில் வெறும் 37 ஆயிரத்து 199 ரூபாய் மட்டுமே என்பதையும் வழக்கறிஞர் சுட்டிக்காட்டி இத்தொகையில

published on : 24th September 2018
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை