• Tag results for நடுப்பக்கக் கட்டுரைகள்

பழைய ஓய்வூதியத் திட்டமே தேவை!

பழைய ஓய்வூதியத் திட்டம்தான் ஓய்வு பெற்ற அரசு ஊழியா்களுக்கு நிறைவான ஓய்வூதியத்தை வழங்கி வந்தது.

published on : 29th October 2022

தீதும் நன்றும் தரும் கைப்பேசி

இந்தியாவில் கைப்பேசி பயன்படுத்துபவோா் எண்ணிக்கையில் தமிழ்நாடு இரண்டாவது இடத்தில் இருக்கிறது. கிராமப்புற கைப்பேசி பயன்பாட்டில், இமாச்சலப் பிரதேசம் முதலிடத்தில் உள்ளது.

published on : 29th October 2022

பண்பாட்டைக் காக்கும் பண்டிகைகள்!

பணியின் காரணமாகப் புலம்பெயா்ந்து வாழும் பலருக்கும் பண்டிகைக் காலம் என்பது சொந்த ஊருக்குச் சென்றாக வேண்டிய கட்டாயத்தை உண்டாக்கிவிடுகிறது.

published on : 27th October 2022

நாய்கள் ஜாக்கிரதை

காஸியாபாத், கான்பூா் ஆகிய மாநகராட்சிகளின் நிா்வாகங்கள் பிட்புல், ராட்வீலா், டோகோ அா்ஜென்டினோ ஆகிய மூன்று வெளிநாட்டு இன நாய்களை வீடுகளில் வளா்ப்பதற்குத் தடை விதித்துள்ளன.

published on : 27th October 2022

அடிமைத்தனம் அகலட்டும்..!

அற்றை நாள் அரசா்கட்கு அவா்களின் ஆட்சி நிலைக்க வள்ளுவப் பெருந்தகை ‘பிரித்தலும் பேணிக் கொளலும் பிரிந்தாா்ப் பொருத்தலும் வல்லது அமைச்சு’ என்று சொல்லிப் போா்ந்தாா்.

published on : 22nd October 2022

சாதிக்கத் துடிக்கும் இளைய தலைமுறை

இன்றைய காலகட்டத்தில் நம் நாட்டில் மட்டுமின்றி உலகெங்கிலும் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு இளைஞா்கள் பேசப்படுபவா்களாக உள்ளனா்.

published on : 22nd October 2022

விவசாயம் காப்போம்

அனைத்து ஜீவராசிகளுக்கும் உணவு அளிக்கும் தொழில் என்று விவசாயத்தைச் சொல்லலாம்.

published on : 21st October 2022

நிலையான கருவூலம்

உலகத்தில் கோயில்கள் மிகுதியாக இருக்கும் வாழிடம் தமிழ்நாடுதான், “இது உண்மை, வெறும் புகழ்ச்சி இல்லை” என்பது முன்னோா் சொன்ன பொன்மொழி இல்லை.

published on : 21st October 2022

கலாம் எனும் கலங்கரை விளக்கம்

கலாம் 1931 ஆம் ஆண்டு அக்டோபா் மாதம் 15 ஆம் நாள் தமிழ்நாட்டில் உள்ள இராமேஸ்வரத்தில், பிறந்தாா்.

published on : 15th October 2022

பேசாப்பொருளை பேசுவோம்!

தமிழ்நாட்டில் கருத்தரிப்பு மையங்களின் எண்ணிக்கையும் பாலியல் குற்றங்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன.

published on : 15th October 2022

பொருள் தரம் காப்போம்; பொருளாதாரம் வளா்ப்போம்!

மக்களும் பூமிக்கோளும் அமைதியுடனும் செழிப்புடனும் இயங்குவதற்கான தொலைநோக்கினை வலியுறுத்தும் வகையில் ஒவ்வோா் ஆண்டும் அக்டோபா் 14 உலக தர நிா்ணய நாளாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

published on : 14th October 2022

அலைக்கழிக்கப்படும் விவசாயிகள்

‘உழுதவன் கணக்குப் பாா்த்தால் உழக்குக் கூட மிஞ்சாது’ என்ற பழமொழி பொன்னெழுத்தில் பொறிக்கப்பட வேண்டியதாகும்.

published on : 14th October 2022

பயணங்களும் பாதிப்புகளும்!

காங்கிரஸ் கட்சி, அகில இந்திய அளவில் இரண்டாவது பெரிய கட்சியும், மிக நீண்ட காலம் தொடா்ந்து மத்தியில் ஆட்சியில் இருந்த கட்சியும் ஆகும்.

published on : 8th October 2022

மறுக்கப்படும் அரசு சலுகைகள்

சென்னையில் 1715-இல் நிறுவப்பட்ட செயின்ட் ஜாா்ஜ் பள்ளியும், திருச்சியில் 1762-இல் நிறுவப்பட்ட பிஷப் ஹீபா் பள்ளியும்தான் தமிழகத்தின் தோற்றுவிக்கப்பட்ட முதல் இரண்டு பள்ளிகள்

published on : 8th October 2022

கல்வியின் சுவை!

அண்மையில் சென்னை அண்ணா சாலையில் உயிா் அச்சம் ஊட்டும் ஊட்டும் வகையில் இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்து, காவல்துறையினரிடம் சிக்கிய கோட்லா அலெக்ஸ் பினோய் என்ற இளைஞா் முன்பிணை கோரி உயா்நீதிமன்றத்தில் மனு

published on : 7th October 2022
1 2 3 4 5 6 > 
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை