• Tag results for நம்பீசன்

ரத்தம் படத்தின் டிரெய்லர் வெளியானது

இயக்குநர் சிஎஸ் அமுதன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்துள்ள படம் ரத்தம். படத்தில் ரம்யா நம்பீசன், மகிமா நம்பியார், நந்திதா ஸ்வேதா ஆகிய 3 நாயகிகள் நடித்துள்ளனர். 

published on : 9th September 2023

விஜய் ஆண்டனியின் 'ரத்தம்' படத்தின் டீசர் வெளியானது

சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிக்கும் ‘ரத்தம்’ படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. இதில் மஹிமா நம்பியார், நந்திதா ஸ்வேதா, ரம்யா நம்பீசன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

published on : 5th December 2022

மிரளவைக்கும் 'எஸ்டேட்' படத்தின் டிரெய்லர் வெளியானது

கார்த்திக் வில்வக்ரிஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரில்லர் படம் 'எஸ்டேட்'.  இதில் கலையரசன், ரம்யா நம்பீசன் மற்றும் சுனைனா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

published on : 3rd December 2022

'மை டியர் பூதம்' படத்தின் ஸ்னீக் பீக் வெளியானது

மை டியர் பூதம் படத்தின் ஸ்னீக் பீக் வெளியாகி வைரலான நிலையில், பிரபுதேவாவுக்கு ஜோடியாக ரம்யா நம்பீசன் நடித்துள்ளார். அபிஷேக் பிலிம்ஸ் சார்பில் ரமேஷ் உருவாகி வரும் இந்த படத்திற்கு இமான் இசை அமைக்கிறார்.

published on : 13th July 2022
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை