• Tag results for நயன்தாரா

மிஸ்டர் லோக்கல்

இயக்குனர் எம் ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் நயன்தாரா ஆகியோர் பலர் நடிப்பில் வெளியான படம் 'மிஸ்டர் லோக்கல்'. இவர்களுடன் யோகி பாபு, ராதிகா சரத்குமார், சதீஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்துக்கு ஹிப் ஹாப் தமிழா இசையமைத்துள்ளார். ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் சார்பாக ஞானவேல்ராஜா இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார்.

published on : 19th May 2019

ரஜினி - நயன்தாரா ஷூட்டிங் ஸ்பாட் படங்கள்

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் படம் தர்பார். மும்பையில் துவங்கிய இந்தப் படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில் அப்படத்தின் போட்டோக்கள் லீக்காகி வருகிறது. மேலும் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருவதால் படக்குழு அதிர்ச்சியடைந்துள்ளனர்.

published on : 28th April 2019

நயன்தாரா - விக்னேஷ் சிவன்

நயன்தாரா - விக்னேஷ் சிவன் ஜோடியின் புகைப்படங்கள் அவ்வப்போது இணையத்தை அலங்கரிப்பது வழக்கம். இது போன்ற புகைப்படம் தற்போது சமூகவலைத்தளங்களில் வேகமாக பரவி வைரலாகி வருகிறது.

published on : 30th March 2019

நயன்தாராவின் ஐரா

கே.ஜே.ஆர் ஸ்டுடியோ தயாரிப்பில் ராஜேஷ் மற்றும் ட்ரிடெண்ட் ஆர்ட்ஸ் இணைந்து தயாரித்துள்ள படம் ‘ஐரா’. இரட்டை வேடத்தில் நடித்திருக்கும் நயன்தாராவுடன் கலையரசன், யோகிபாபு, ஜெயபிரகாஷ், லீலாவதி உள்பட பலர் நடித்துள்ளனர்.

published on : 26th March 2019

மிஸ்டர் லோக்கல்

சிவகார்த்திகேயன் நடிப்பில் இயக்குநர் எம்.ராஜேஷின் இயக்கத்தில் நடக்கும் படம் ’மிஸ்டர் லோக்கல்’. இதில் நயன்தாரா, ராதிகா சரத்குமார், தம்பி ராமையா, யோகி பாபு, சதீஷ், ரோபோ ஷங்கர் ஆகியோர் நடித்து உள்ளனர். ஸ்டூடியோ கிரீன் சார்பில் கே.இ.ஞானவேல் ராஜா தயாரித்து உள்ளார். படத்திற்கு இசை, ஹிப்ஹாப் தமிழா ஆதி. 

published on : 28th February 2019

ஐரா

கே.ஜே.ஆர் ஸ்டுடியோ தயாரிப்பில் ராஜேஷ் மற்றும் ட்ரிடெண்ட் ஆர்ட்ஸ் இணைந்து தயாரித்துள்ள படம் ‘ஐரா’. சர்ஜுன் இப்படத்தினை இயக்கியுள்ளார். இரட்டை வேடத்தில் நடித்திருக்கும் நயன்தாராவுடன் கலையரசன், யோகிபாபு, ஜெயபிரகாஷ், லீலாவதி உள்பட பலர் நடித்துள்ளனர்.

published on : 8th February 2019

விஸ்வாசம்

இயக்குநர் சிவா - அஜித் கூட்டணியில் உருவாகியுள்ள படம் 'விஸ்வாசம்'. இதி்ல் அஜித்வுடன், நயன்தாரா, தம்பி ராமையா, யோகி பாபு, விவேக், ரோபோ ஷங்கர் ஆகியோர் நடித்து உள்ளனர்.

published on : 1st December 2018

நடிகை நயன்தாரா

நடிகை நயன்தாராவின் அசத்தல் ஸ்டில்ஸ்.

published on : 3rd November 2018

நயன்தாரா - விக்னேஷ் சிவன் செல்ஃபி ஸ்டில்ஸ்.

நடிகை நயன்தாரா அண்மையில் விக்‌ஷேன் சிவனுடன் அமிர்தசரஸ் பொற்கோயிலுக்கு சென்றார். விடுமுறையைக் கழிக்கும் விதமாக இந்த ஜோடி அவ்வப்போது சுற்றுலா செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். மேலும் அங்கு அவர்கள் எடுக்கும் செல்ஃபிகளையும் சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகின்றனர்.

published on : 17th September 2018

கோலமாவு கோகிலா

அறிமுக இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் நயன்தாரா நடிக்கும் 'கோலமாவு கோகிலா'. இதில் நிஷா, யோகி பாபு, சரண்யா பொன்வண்ணன், ஜாக்குலின் ஆகியோர் நடித்து உள்ளனர்.

published on : 31st July 2018

வேர்ல்டு ஆஃப் வுமன் 2018

ஆங்கில நாளிதழ் நடத்திய வேர்ல்டு ஆஃப் வுமன் 2018 விழாவில் நயன்தாரா கலந்து கொண்டார். அதில் லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்துடன் நீண்ட காலமாக திரையுலகில் வலம் வரும் நயன்தாராவின் இந்த சாதனையை பாராட்டும் விதமாக அவருக்கு விருது வழங்கி கெளரவிக்கப்பட்டது.

published on : 28th March 2018

படக்குழுவுடன் பிறந்த நாளை கொண்டாடிய நயன்தாரா

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அதர்வா, நயன்தாரா நடித்து வரும் படம் இமைக்கா நொடிகள் படக்குழுவுடன் தனது பிறந்த நாளை கொண்டாடினார். இதில் அதர்வா, படத்தின் இயக்குநர் ஞானமுத்து ஆகியோர் இதில் கலந்து கொண்டனர். பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப் திடீர் என்று வந்து கலந்து கொண்டு சர்ப்ரைஸ் கொடுத்து உள்ளார்.

published on : 21st November 2017

வேலைக்காரன்

சிவகார்த்திகேயன் நடிப்பில் 24 ஏ.எம். நிறுவனம் தயாரித்து வரும் படம் ‘வேலைக்காரன்’. மோகன் ராஜா இயக்கத்தில் உருவாகிவரும் இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து உள்ளார். அனிருத் இசையில், முக்கிய வேடங்களில் மலையாள நடிகர் பஹத் பாசில், ஆர்.ஜே.பாலாஜி, பிரகாஷ்ராஜ், சினேகா, ரோகிணி, தம்பி ராமையா உட்பட பலர் நடித்து உள்ளனர்.

published on : 20th November 2017

அறம்

'அறம்' நயன்தாரா கலெக்டராக நடித்துள்ள இந்தப் படத்தை கோபி இயக்கியுள்ளார். இதில் நயன்தாராவுடன் ‘காக்கா முட்டை’ சகோதரர்கள் விக்னேஷ் - ரமேஷ், ராமமூர்த்தி, ராமதாஸ் உள்ளிட்ட பலர் நடித்து உள்ளனர். இதில் நயன்தாராவின் நடிப்பு பெருமளவில் பேசப்படும் என்றும் குறிப்பிட்டு இருக்கிறது படக்குழு.

published on : 13th October 2017

சிவகார்த்தியனின் வேலைக்காரன்

மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நயன்தாரா நடித்துள்ள வேலைக்காரன் படத்தின் புதிய ஸ்டில்ஸ்.

published on : 22nd August 2017
1 2 > 
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை