- Tag results for நயன்தாரா
![]() | 'கனெக்ட்' படத்தின் டிரெயிலர் வெளியானதுநயன்தாரா நடிப்பில் உருவான 'கனெக்ட்' படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. ரெளடி பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தில் நயன்தாராவுடன், அனுபம் கெர், சத்யராஜ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். |
![]() | 'கனெக்ட்' படத்தின் அதிகாரப்பூர்வ டீசர் வெளியானதுவிக்னேஷ் சிவன் தயாரிப்பில் நயன்தாரா முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள 'கனெக்ட்' படத்தின் டீசர் வெளியானது. அனுபம் கேர், வினய், சத்யராஜ் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். |
![]() | 'காட்ஃபாதர்' படத்தின் டிரெய்லர் வெளியானதுமோகன்லால் நடிப்பில் மலையாளத்தில் வெளியான லுசிஃபர் படத்தின் தெலுங்கு ரீமேக் 'காட்ஃபாதர்'. நாயகியாக நயன்தாராவும் சிரஞ்சீவியின் தம்பியாக சல்மான் கான் நடித்துள்ளனர். |
![]() | நயன்தாரா: 'பியோண்ட் தி ஃபேரிடேல்' டீசரை வெளியிட்ட நெட்பிளிக்ஸ்நயன்தாரா - விக்னேஷ் சிவன் காதல் கதை ஆவணப்படமாக உருவாகியுள்ளது. கெளதம் மேனன் இயக்கியுள்ள இந்த ஆவணப் படம் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் விரைவில் வெளியாகவுள்ளது. |
![]() | சிரஞ்சீவியின் 'காட் ஃபாதர்' டீசர் வெளியானதுமலையாளத்தில் ஹிட்டான 'லூசிபரின்' படத்தை, தெலுங்கில் 'காட்பாதர்' என ரீமேக்காகி உள்ளது. நாயகனாக சிரஞ்சீவி, நாயகியாக நயன்தாரா நடித்துள்ளனர். முக்கியக் கதாபாத்திரத்தில் சல்மான் கான் நடித்துள்ளார். |
![]() | விக்னேஷ் சிவன் - நயன்தாரா திருமண விடியோ டீசர் வெளியானதுஇயக்குநர் விக்னேஷ் சிவன் - நயன்தாரா திருமண விடியோவின் டீசரை நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. |
![]() | 'வானம் யாவும்' பாடல் வெளியானதுதென்னிந்திய லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில் த்ரில்லர் படம் O2. பிரபல யூட்யூபர் ரித்விக் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் O2 திரைப்படத்திலிருந்து 'வானம் யாவும்' பாடல் வெளியானது. |
![]() | நயன்தாராவின் 'ஓ 2' படத்தின் டீசர் வெளியானதுஜி.கே. விக்னேஷ் இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள 'ஓ 2'. பெண் கதாபாத்திரத்தை மையமாக கொண்ட இந்த படத்தில் நயன்தாரா நாயகியாக நடித்துள்ளார். |
![]() | காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் டிரெய்லர் வெளியானதுவிக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் 'காத்து வாக்குல ரெண்டு காதல்'. விக்னேஷ் - லலித் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படம் அனிருத் இசையமைத்துள்ளார். |
![]() | அண்ணாத்த படத்தின் ’சாரக்காற்றே’ பாடல் வெளியானதுரஜினியின் அண்ணாத்த படத்தின் ’சாரக்காற்றே’ பாடல் வெளியானது. இதில் நயன்தாரா, குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ் ஆகியோர் நடித்து உள்ளனர். சிவா இயக்கி உள்ளார். |
![]() | மேகதூதம் பாடவேண்டும் வீடியோ பாடல்நயன்தாரா இரட்டை வேடத்தில் நடித்திருக்கும் படம் ‘ஐரா’. இதில் 'மேகதூதம் பாடவேண்டும்' என்ற பாடல் வரிகள் கொண்ட வீடியோ பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. |
![]() | கொலையுதிர் காலம் படத்தின் டிரைலர்சக்ரி டோலட்டி இயக்கத்தில் நயன்தாரா நடிக்கும் படம் ‘கொலையுதிர் காலம்’. இப்படத்தை மதியழகன் தயாரித்துள்ளார். இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் சமீபத்தில் நடைபெற்றது. |
![]() | ஐரா படத்தின் டீஸர் வெளியீடுகே.ஜே.ஆர் ஸ்டுடியோ தயாரிப்பில் கோத்தபாடி ராஜேஷ் மற்றும் ட்ரிடெண்ட் ஆர்ட்ஸ் இணைந்து தயாரித்துள்ள படம் ‘ஐரா’. |
![]() | மேகதூதம் வீடியோ பாடல்கே.ஜே.ஆர் ஸ்டுடியோ தயாரிப்பில் கோத்தபாடி ராஜேஷ் மற்றும் ட்ரிடெண்ட் ஆர்ட்ஸ் இணைந்து தயாரித்துள்ள படம் ‘ஐரா’. இப்படத்தின் மேகதூதம் என்ற சிங்கிள் டிராக் பாடல் தற்போது வெளியாக உள்ளது. |
![]() | சயீரா நரசிம்ம ரெட்டி படத்தின் டீஸர்விஜய் சேதுபதி, அமிதாப் பச்சன், கிச்சா சுதீப், நயன்தாரா, ஜெகபதி பாபு, ப்ரக்யா ஜெய்வால், ராஜசேகர், விஜயசாந்தி, உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். அமிதாபின் 76 வது பிறந்தநாள் முன்னிட்டு வெளியாகி உள்ளது. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்