• Tag results for நரேன்

தனுஷின் 'வாத்தி' படத்தின் டீசர் வெளியானது

தனுஷின் 'வாத்தி' படத்தின் டீசர் வெளியாகி உள்ளது. நாயகியாக சம்யுக்தா மேனன் நடித்துள்ளார். மேலும் சமுத்திரக்கனி, நரேன், மொட்டை ராஜேந்திரன், பிரவீனா ஆகியோர்  நடித்துள்ளனர். 

published on : 28th July 2022

தனுஷ் நடிப்பில் 'மாறன்' படத்தின் டிரெய்லர் வெளியானது

கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள 'மாறன்' திரைப்படம் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. இதில் நாயகியாக மாளவிகா மோகனன் நடிக்க, சமுத்திரக்கனி ஆகியோர் நடித்துள்ளனர்.

published on : 28th February 2022

வெளியானது ரெண்டகம் படத்தின் டீசர்

வித்தியாசமான கதாப்பாத்திரம் ஏற்று நடித்துள்ள அரவிந்த் சுவாமியின் ரெண்டகம் படத்தில் குஞ்சாக்கோ போபன், ஜாக்கி ஷெராப், ஈஷா ரெபா, நரேன் ஆகியோர் நடித்துள்ளனர்.

published on : 15th February 2022

பொல்லாத உலகம் பாடல் வீடியோ வெளியீடு

கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள மாறன் படத்தில் இடம் பெற்றுள்ள பாடல் புரமோ வீடியோ படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

published on : 28th January 2022

கேங்க்ஸ் ஆப் மெட்ராஸ் -  ப்ரோமோ வீடியோ

தயாரிப்பாளர் சி.வி.குமார் இயக்கியுள்ள படம் கேங்க்ஸ் ஆப் மெட்ராஸ். இதில் அஷோக், பிரியங்கா ருத், டேனியல் பாலாஜி, வேலு பிரபாகரன், ஆடுகளம் நரேன், பகவதி பெருமாள் உள்பட பலர் நடித்துள்ளனர்.

published on : 6th April 2019

கேங்ஸ் ஆஃப் மெட்ராஸ் டீஸர்

இயக்குநர் வேலு பிரபாகரன், டேனியல் பாலாஜி, அசோக், நரேன், சாய் பிரியங்கா, தேனப்பன் ஆகியோர் நடித்துள்ள படம்  'கேங்க்ஸ் ஆஃப் மெட்ராஸ்' . இப்படத்தை சி.வி.குமார் தயாரித்துள்ளார்.

published on : 20th February 2019
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை