• Tag results for நவராத்திரி

கொலு பொம்மைகள் விற்பனை கண்காட்சி

சென்னை பூம்புகார் விற்பனை நிலையத்தில் நவராத்திரி பண்டிகையையொட்டி கொலு பொம்மைகள் விற்பனை கண்காட்சி தொடங்கியது. இதில் சுக்ரீவர் பட்டாபிஷேகம், கீதா உபதேசம் என பல வகையான பொம்மைகள் இடம் பெற்றன.

published on : 4th September 2019

நவராத்திரி முதல் நாள் பிரார்த்தனை

சக்தியை நோக்கி அனுஷ்டிக்கும் விரதங்களில் மிகவும் முக்கியமானது நவராத்திரி விரதம். நவராத்திரி விரதத்தைப் போன்று எளிமையானது  என்கின்றன புராணங்கள்.

published on : 10th October 2018

நவராத்திரி 8-வது நாள் வழிப்பாடு

இந்த ஆண்டின் நவராத்திரி விழாவையொட்டி எட்டாம் நாளான இன்று பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

published on : 28th September 2017

நவராத்திரி கொண்டாட்டம் மஞ்சு வாரியர் கருத்து பதிவு

நவராத்திரி கொண்டாட்டம் கலை கட்டத்துவங்கியுள்ளது. இறைவனின் அருள் பெற பலரும் வித விதமாக கொலு வைத்து வழிப்படுகின்றனர். இந்நிலையில் தன்னுடை கருத்தை பதிவு செய்து உள்ளார் நடிகை மஞ்சு வாரியர்.

published on : 26th September 2017

தொடங்கியது நவராத்திரி திருவிழா

இன்று முதல் நவராத்திரி விழா தொடங்குகிறது. 9 தினங்களுக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடைபெறும்.

published on : 21st September 2017
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை