• Tag results for நாக சைதன்யா

நாக சைதன்யா - சமந்தா நினைவலைகள்

முன்னணி நடிகையான சமந்தா தனது காதல் கணவர்  நாக சைதன்யாவை பிரியப்போவதாக அதிகாரப்பூர்வமாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 

published on : 2nd October 2021

சாய் பல்லவியின் லவ் ஸ்டோரி - புகைப்படங்கள்

தெலுங்கு படமான ‘லவ் ஸ்டோரி’ நடிப்பில் யார் சிறந்தவர் என்பதை வெளிக்காட்டும் அளவிற்கு நாக சைதன்யா - சாய் பல்லவியும் நடிப்பில் அசத்தி உள்ளனர்.

published on : 13th September 2021

நடிகையர் திலகம்

கீர்த்தி சுரேஷ், துல்கர் சல்மான் நடிக்கும் படம் ‘நடிகையர் திலகம்’. சாவித்ரியாக கீர்த்தி சுரேஷும், அவருடைய கணவரும், நடிகருமான ஜெமினி கணேசன் வேடத்தில் துல்கர் சல்மானும், பத்திரிகையாளர் வேடத்தில் சமந்தாவும் நடித்துள்ளனர். இதில் நாக சைதன்யா, அர்ஜுன் ரெட்டி, விஜய் தேவரகொண்டா, ஷாலினி பாண்டே ஆகியார் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.

published on : 11th May 2018

கிறிஸ்துவ முறைப்படி சமந்தா-நாக சைதன்யா திருமணம்

தெலுங்கு திரையுலகின் பிரபல நடிகர் நாகர்ஜூனாவின் மகனும், நடிகருமான நாக சைதன்யாவுக்கும், நடிகை சமந்தாவுக்கும் இந்து முறைப்படி நேற்று கோவாவில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடைபெற்றது, இன்று கிறிஸ்துவ முறைப்படியும் இவர்களது திருமணம் நடைபெற உள்ளது. உறவினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் அனைவருமே அட்சதைத் தூவி புதுமண தம்பதிகளுக்கு வாழ்த்து தெரிவித்தார்கள். இதனிடையே, ஹைதராபாத்தில் வரும் 10ம் தேதி திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

published on : 7th October 2017
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம்
    பகிரப்பட்டவை