• Tag results for நாயகி

கனவு நாயகியாக வலம் வரும் பிரியங்கா - புகைப்படங்கள்

கனவு நாயகியாக வலம் வரும் நாயகி பிரியங்கா அருள் மோகன் சமீபத்திய புகைப்படங்கள்.

published on : 20th November 2021

ட்ரெண்டிங் நாயகி அமலா பால் கியூட் படங்கள்

அமலா பால் நடிக்கும் படங்கள் மட்டுமல்லாது புகைப்படங்களும் இணையதளத்தில் அதிகமாக ரசிக்கப்பட்டு பகிரப்பட்டும் வருவதால் ரசிகர்கள் கூட்டம் எப்போதும் இவருக்கு பெருகி வருகின்றது.

published on : 1st November 2021

உத்தம வில்லன் புகழ் நடிகை பார்வதி - புகைப்படங்கள்

இளம் நெஞ்சங்களை கொள்ளை கொள்ளும் நடிகை. தனது அழகால் கிறங்கடிக்கும் நாயகி பார்வதி நாயர் சமீபத்திய படங்கள்,

published on : 23rd October 2021

வியக்க வைக்கும் அஞ்சனா கீர்த்தி - புகைப்படங்கள்

அபுதாபியில் விமானப் பணிப்பெண் வேலையைத் துறந்துவிட்டு தமிழ் திரைப்படங்களில் நடிக்க பறந்து வந்த அஞ்சனா கீர்த்தியின் கியூட் படங்கள்.

published on : 19th October 2021

பேரழகியாக ஜொலிக்கும் டாக்டர் பட நாயகி பிரியங்கா - ஆல்பம்

இளைஞர்களின் சமீபத்திய கனவு நாயகியாக வலம் வரும் நாயகி பிரியங்கா அருள் மோகன் புகைப்படங்கள்.

published on : 9th October 2021

டிக்கிலோனா பட நாயகி அனகா - புகைப்படங்கள்

தமிழ் சினிமாவில் நட்பே துணை படம் மூலம் அறிமுகமாகி ரசிகர்களை தன் அழகால் தன் வசம் ஈர்த்து விட்டார்.

published on : 19th September 2021

மீசையை முறுக்கு நாயகி ஆத்மிகா - புகைப்படங்கள்

மீசைய முறுக்கு படத்தின் மூலம் கோலிவுட்டில் நயாகியாக அறிமுகி தனது அழகு மற்றும் நடிப்பு திறமையால் தமிழ் ரசிகர்கள் மனதை கவர்ந்த 'ஆத்மிகா'.

published on : 7th September 2021

பீஸ்ட் படத்தின் நாயகி பூஜா போட்டோஷூட்

தமிழ் சினிமாவில் முகமூடி திரைப்படம் மூலமாக அறிமுகமாகி தற்போது பீஸ்ட் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து வரும் பூஜா ஹெக்டே போட்டோஷூட்

published on : 22nd August 2021

டாக்ஸிவாலா நாயகி பிரியங்கா ஜவல்கர் போட்டோஷூட்

இளம் ரசிகர்களை அதிகம் கவர்ந்த டாக்ஸிவாலா நாயகி பிரியங்கா ஜவல்கரின் லேட்டஸ்ட் போட்டோஷூட்.

published on : 20th August 2021

'வாழும் சாவித்திரி' நடிகை கீர்த்தி சுரேஷ் - புகைப்படங்கள்

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நடிகை கீர்த்தி சுரேஷ், தற்போது தமிழ், தெலுங்கு ஆகிய மொழி படங்களில் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக திகழ்கிறார்.

published on : 24th June 2020

பிரியா பவானி சங்கர்

இளைஞர்களின் கனவு நாயகி பிரியா பவானி சங்கர் சமீபத்திய படம். 

published on : 10th September 2019

நீச்சல் உடையில் கத்ரீனா கைஃப்

பாலிவுட் கவர்ச்சி நாயகி கத்ரீனா கைஃப் நீச்சலுடையில் பதிவிட்ட புகைப்படங்கள் தற்போது சமுக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.  

published on : 4th August 2019

பிரியா பவானி சங்கர்

இளைஞர்களின் கனவு நாயகி நடிகை பிரியா பவானி சங்கர் சமீபத்திய புகைப்படத் தொகுப்பு.

published on : 11th July 2019
1 2 > 
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம்
    பகிரப்பட்டவை