• Tag results for நிக்கி கல்ராணி

நிக்கி கல்ராணி

நடிகை நிக்கி கல்ராணி புதிய அசத்தல் ஸ்டில்ஸ்.

published on : 31st March 2019

கீ படத்தின் பிரஸ் மீட்

ஜீவா- நிக்கி கல்ராணி இணைந்து நடித்துள்ள படம் 'கீ'. இதில் ஆர்ஜே பாலாஜி, சுஹாசினி, மனோபாலா உட்பட பலர் நடித்துள்ளனர். விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ளார். மைக்கேல் ராயப்பன் தயாரித்துள்ளார். இப்படத்தின் படத்தின் பிரஸ் மீட் சென்னையில் சமீபத்தில் நடைபெற்றது.

published on : 23rd March 2019

சார்லி சாப்ளின் 2

முழுக்க முழுக்க கமர்ஷியல், காமெடி படமாக சார்லி சாப்ளின் 2 உருவாகிறது. இதில் பிரபுதேவா நாயகனாக நடிக்க, நாயகிகளாக நிக்கி கல்ராணி, அதா‌ஷர்மா நடிக்கிறார்கள். இந்தி, தெலுங்கு நடிகையான அதா‌ஷர்மா தமிழில் அறிமுகமாகும் முதல் படம் இது.  முக்கிய வேடத்தில் பிரபு நடிக்கிறார்.  இவர்களுடன் ரவிமரியா, செந்தில், ஆகாஷ், மகதீரா வில்லன் தேவ்கில், சமீர் கோச், கோமல் சர்மா, வைபவ் உள்பட பலர் நடிக்கின்றனர்.

published on : 26th July 2018

பக்கா 

கண்ஸ்டோரிடியம் பட நிறுவன தயாரிப்பாளர் தயாரிக்கும் படம் ‘பக்கா’. இதில் விக்ரம்பிரபு நாயகனாகவும், நாயகிகளாக நிக்கி கல்ராணி, பிந்துமாதவி நடிக்கிறார்கள். இவர்களுடன் சூரி, சதீஷ், ஆனந்த்ராஜ், நிழல்கள் ரவி, ரவிமரியா, வையாபுரி, இமான் அண்ணாச்சி உள்பட பலர் நடிக்கிறார்கள்.

published on : 25th April 2018

பக்கா படத்தின் ஸ்டில்ஸ்

எஸ்.எஸ்.சூர்யா இயக்கத்தில் விக்ரம் பிரபு - நிக்கி கல்ராணி - பிந்து மாதவி நடிப்பில் உருவாகி வரும் ‘பக்கா’ படத்தின் ஸ்டில்ஸ். மேலும் இவர்களுடன் சூரி, சதீஷ், ஆனந்த்ராஜ், நிழல்கள் ரவி, ரவிமரியா, வையாபுரி, இமான் அண்ணாச்சி உள்பட பலர் நடித்து வருகின்றனர்.

published on : 22nd January 2018

நெருப்புடா

விக்ரம் பிரபு நடித்துள்ள திரைப்படம் 'நெருப்புடா'. தீயணைப்பு வீரராக நடித்துள்ள விக்ரம் பிரபுவுடம் முதல்முறையாக ஜோடி சேர்ந்துள்ளார் நிக்கி கல்ராணி.

published on : 1st September 2017

நிக்கி கல்ராணி

நடிகை நிக்கி கல்ராணியின் அசத்தல் புகைப்படத் தொகுப்பு.

published on : 14th June 2017

நிக்கி கல்ராணி

நடிகை நிக்கி கல்ராணி அசத்தல் ஸ்டில்ஸ்.

published on : 9th April 2017
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம்
    பகிரப்பட்டவை