• Tag results for நிச்சயதார்த்தம்

ஐஸ்வர்யா அர்ஜுன் - உமாபதி ராமையா நிச்சயதார்த்தம் - புகைப்படங்கள்

அர்ஜுன் மகள் ஐஸ்வர்யாக்கும் இயக்குநர் தம்பி ராமையா மகன் உமாபதிக்கும் இருவருக்கும் சென்னையை அடுத்த கெருகம்பாக்கத்தில் நிச்சயதார்த்தம் இனிதே நடைபெற்றது.

published on : 30th October 2023

நடிகை மீரா நந்தன் தொழிலதிபர் ஸ்ரீஜூ நிச்சயதார்த்தம் - புகைப்படங்கள்

தமிழில் வால்மீகி, அய்யனார், சண்டமாருதம்' உள்ளிட்ட படங்களில் நடித்தவர்.

published on : 16th September 2023

ஆனந்த் அம்பானி -  ராதிகா மெர்ச்சன்ட் நிச்சயதார்த்தம் - புகைப்படங்கள்

தொழிலதிபர் முகேஷ் அம்பானி மற்றும் நீடா அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானிக்கும் - ராதிகா மெர்ச்செண்ட் என்பவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

published on : 22nd January 2023

நடிகை காயத்ரி ரெட்டி நிச்சயதார்த்தம் - புகைப்படங்கள்

விஜய் நடித்த பிகில் படத்தில் நடிகையாக அறிமுகமான காயத்ரி ரெட்டியின் நிச்சயதார்த்த படங்கள்.

published on : 2nd May 2022

விஷால் - அனிஷா திருமண நிச்சயதார்த்தம்

நடிகர் விஷாலும், தொழிலதிபரின் மகளும் நடிகையுமான அனிஷா ரெட்டி திருமண நிச்சயதார்த்தம் ஹைதராபாத்தில் தனியார் சொகுசு ஓட்டலில் பகல் 12 மணிக்கு நடைபெற்றது. இதில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்திதனர். 

published on : 17th March 2019

ஆகாஷ் அம்பானி திருமண நிச்சயதார்த்த விழா

இந்தியாவில் மிகப்பெரிய தொழிலதிபரும், பணக்கார பட்டியலில் இடம்பிடித்தவருமான முகேஷ் அம்பானி - நீதா அம்பானியின் மூத்த மகனான ஆகாஷ் அம்பானிக்கும் அவரின் நீண்ட நாள் தோழியும், காதலியுமான ஷிலேகா மேத்தாவுக்கும் பிரமாண்டமாக திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

published on : 29th June 2018

நடிகர் சௌந்தரராஜா – தமன்னா திருமண நிச்சயதார்த்தம்

சுந்தரபாண்டியன் படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் அறிமுகமாகி பின்னர் வருத்தப்படாத வாலிபர் சங்கம், ஜிகர்தண்டா, எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது, தங்கரதம், தர்மதுரை, ஒரு கனவு போல, திருட்டுப்பயலே உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார் சௌந்தரராஜா. இந்நிலையில் க்ரீன் ஆப்பிள் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் சி.இ.ஓ.வாக உள்ள தொழிலதிபர் தமன்னாவுக்கும் நடிகர் செளந்தரராஜாவுக்கும் திருமண நிச்சயதார்த்தம் இனிதே நடைபெற்றது.

published on : 21st January 2018
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை