- Tag results for நினைவு தினம்
![]() | மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் அனுசரிப்பு - புகைப்படங்கள்இன்று மொழிப்போர் தியாகிகள் நினைவு தினம் அனுசரிப்பு. |
![]() | 17-வது ஆண்டு சுனாமி நினைவு தினம் அனுசரிப்பு - புகைப்படங்கள்கடந்த 2004-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 26-ஆம் தேதி ஏற்பட்ட சுனாமி பேரலையால் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர். இதையொட்டி சென்னையில் 17வது ஆண்டு சுனாமி நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. |
![]() | ஜெயலலிதா நினைவு தினம் அனுசரிப்பு - புகைப்படங்கள்தமிழக முதல்வராக ஆறு முறை பதவி வகித்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 5-ஆவது நினைவு நாளையொட்டி சென்னை மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்தில் ஓ பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிச்சாமி, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் ஆகியோர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். |
![]() | முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவு தினம் - புகைப்படங்கள் |
![]() | கார்கில் போர் நினைவு தினம் அனுசரிப்பு - புகைப்படங்கள் |
![]() | மகாத்மா காந்தி நினைவு தினம் - புகைப்படங்கள் |
![]() | எம்.ஜி.ஆர் நினைவு தினம் - புகைப்படங்கள் |
![]() | சுனாமி 16-வது ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு - புகைப்படங்கள் |
![]() | அம்பேத்கர் நினைவு நாள் அனுசரிப்பு - புகைப்படங்கள் |
![]() | ஜேட்லியின் முதலாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு - புகைப்படங்கள் |
![]() | கார்கில் போர் நினைவு தினம் அனுசரிப்பு - புகைப்படங்கள் |
![]() | சுனாமி 15-ஆம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்புசுனாமி நினைவு தினத்தை ஒட்டி கடலில் பால் ஊற்றி, மலர்கள் தூவி அஞ்சலி செலுத்தி வருகின்றனர். வீடுகளையும், உடைமைகளையும், உறவுகளையும், இழந்தவர்கள் சுனாமி நினைவு தினத்தில் மறைந்தவர்களை நினைத்து கண்ணீர் சிந்தினர். சுனாமி நினைவு தினத்தை ஒட்டி நாகை, கடலூர் மாவட்ட மீனவர்கள் யாரும் இன்று கடலுக்கு செல்லவில்லை. |
![]() | ஜெயலலிதாவின் மூன்றாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு6 முறை முதல்வர், தமிழக அரசியலில் இரும்பு பெண்மணியாக உலா வந்த ஜெயலலிதாவின் மூன்றாமாண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, முதல்வர், துணை முதல்வர் மற்றும் அதிமுகவினர் பேரணியாக, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதாவின் நினைவிடத்தில் வந்து மலர் தூவி மரியாதை செலுத்தினர். |
![]() | வாஜ்பாய் முதலாம் ஆண்டு நினைவு தினம்முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் முதலாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி அவரது நினைவிடத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பாஜக செயல் தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்ட தலைவர்கள் மரியாதை செலுத்தினர். இதில் வாஜ்பாய் அவர்களின் வளர்ப்பு மகளான நமிதா கவுல் பட்டாச்சார்யா மற்றும் பேத்தி நிஹாரிக்காவும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர். |
![]() | ராஜீவ் காந்தி நினைவு தினம் அனுசரிப்புமுன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 27ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு தில்லியில் உள்ள வீர் பூமியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செய்தனர். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்