- Tag results for நீட் தேர்வு
![]() | நீட் தேர்வுக்கு விண்ணப்பித்தோர் எண்ணிக்கை 18 லட்சத்தைத் தாண்டியது!இளநிலை மருத்துவ படிப்புகளுக்காக நீட் தேர்வுக்கு விண்ணப்பித்தோரின் எண்ணிக்கை முதல்முறையாக 18 லட்சத்தைத் தாண்டியுள்ளது, நீட் தேர்வு எழுதும் மாணவிகளின் எண்ணிக்கை 10 லட்சத்தைத் தாண்டியுள்ளது. |
![]() | நீட் தேர்வு ஒத்திவைப்பு கோரிக்கை நியாயமானது: ராகுல் காந்திமுதுநிலை நீட் தேர்வு ஒத்திவைக்க முடியாது என உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு குறித்து சுட்டுரையில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கருத்து தெரிவித்துள்ளார். |
![]() | முதுநிலை நீட் தேர்வை ஒத்திவைக்குமாறு இந்திய மருத்துவ சங்கம் கோரிக்கைமே 21-ஆம் தேதி நடைபெற உள்ள முதுநிலை நீட் தேர்வை ஒத்திவைக்குமாறு இந்திய மருத்துவ சங்கம் (ஐஎம்ஏ), மத்திய சுகாதாரத் துறை |
நீட் விலக்கு மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பினார் ஆளுநர்: முதல்வர் தகவல்நீட் தேர்வு விலக்கு மசோதாவை குடியரசுத் தலைவர் ஒப்புதலை பெறுவதற்காக மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு, | |
![]() | நீட் தோ்வு தவிா்க்க முடியாதது!‘நீட் தோ்வு ஏழைகளுக்கு எதிரானது’, ‘தற்கொலையைத் தூண்டக் கூடியது’, ‘அறிவுத் தீண்டாமையை ஊக்குவிக்கிறது’ போன்ற கருத்துகள் ஆதாரமற்றவை. |
ஆளுநர் சட்டப்பேரவையின் முடிவுக்கு கட்டுப்பட்டே நடக்க வேண்டும்: முதல்வர்ஆளுநர் என்பவர் சட்டப்பேரவையின் முடிவுக்கு கட்டுப்பட்டே நடக்க வேண்டும் என்று முதல்வர் பேசியுள்ளார். | |
'நீட் தேர்வு 21-ம் நூற்றாண்டின் அறிவுத் தீண்டாமை' - முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சுநீட் தேர்வு 21- ஆம் நூற்றாண்டின் அறிவுத் தீண்டாமை என்றும் அதனை உடனடியாக அகற்ற வேண்டும் என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார். | |
'நீட் தேர்வு மாணவர்களை கொல்லக்கூடிய பலிபீடம்' - முதல்வர் பேச்சுநீட் தேர்வு மாணவர்களை கொல்லக்கூடிய தேர்வு; அது ஒரு பலிபீடம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவை சிறப்புக் கூட்டத்தில் பேசியுள்ளார். | |
![]() | நீட் விலக்கு சிறப்பு சட்டப்பேரவைக் கூட்டம்: நேரலை செய்யத் திட்டம்நீட் விலக்கு தொடர்பான சிறப்புக் கூட்டம் நாளை(பிப்.8) சட்டப்பேரவையில் நேரலை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. |
![]() | நீட் முதுநிலைத் தேர்வு 6-8 வாரங்களுக்கு ஒத்திவைப்புவருகிற மார்ச் 12 ஆம் தேதி நடைபெறவிருந்த முதுநிலை நீட் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. |
![]() | நீட் விலக்கு மசோதாவை திருப்பி அனுப்பிய ஆளுநர்: மாநிலங்களவையில் திமுக எம்.பி.க்கள் வெளிநடப்புநீட் தேர்வு விலக்கு மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பியதை கண்டித்து மாநிலங்களவையில் திமுக உறுப்பினர்கள் கண்டனம் தெரிவித்து வெளிநடப்பு செய்தனர். |
நீட் விலக்கு மசோதாவுக்கு ஆளுநர் விரைவில் ஒப்புதல் வழங்க அமைச்சர் கோரிக்கைநீட் தேர்வு விலக்கு மசோதாவுக்கு விரைவில் ஒப்புதல் வழங்க வேண்டும் என ஆளுநருக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு கோரிக்கை விடுத்துள்ளார். | |
![]() | நீட் விலக்கு: ஜன.8-ல் அனைத்துக் கட்சி கூட்டம்நீட் தேர்வு விலக்கு குறித்து நாளை மறுநாள் (ஜன.8) ஆம் தேதி அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். |
நீட் தேர்வுக்கு ரத்து கோரும் தனிநபர் மசோதாவை தாக்கல் செய்தார் திமுக எம்.பி. வில்சன்நீட் தேர்வை ரத்து செய்யக்கோரும் தனி நபர் மசோதாவை மாநிலங்களவையில் திமுக எம்.பி. வில்சன் அறிமுகம் செய்திருக்கிறார். | |
![]() | 'நீட் தேர்வு எழுதியவர்களுக்கு மனநல ஆலோசனை': 104 என்ற எண்ணிற்கு அழைக்கலாம்நீட் தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களுக்கும் தொலைபேசி வாயிலாக மனநல ஆலோசனை வழங்கப்படும் என்று மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்