• Tag results for நெப்போலியன்

ஹாலிவுட் படத்தில் கால் பதித்த நடிகர் நெப்போலியன்

கிறிஸ்துமஸ் கூப்பன் என்ற ஹாலிவுட் படத்தில் விளையாட்டு ஏஜென்டாக நடிகர் நடிகர் நெப்போலியன் நடித்து உள்ளார். இதில் ஹாலிவுட் நடிகை ஷீனாவும் நடித்துள்ளார். இப்படத்தை பெல் கணேசன் தயாரித்து இருக்கிறார். ஹாலிவுட் படத்தில் நடித்தது புதிய அனுபவமாக இருந்தது. 

published on : 2nd July 2019
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம்
    பகிரப்பட்டவை