- Tag results for பகவந்த் மான்
![]() | தகுதியானவர்களுக்கு வேலை வழங்குவது உறுதி: பகவந்த் மான்பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் ஆள்சேர்ப்பு இயக்கத்தை தொடக்கி வைத்து, தகுதியானவர்களுக்கு அவர்களின் கல்வித் தகுதியின் அடிப்படையில் |
இன்று பிரதமர் மோடியை சந்திக்கிறார் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான்இன்று பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கிறார். இச்சந்திப்பிற்கு பிறகு தில்லி முதல்வர் அரவிந்த் கெஜரிவாலையும் சந்திக்கிறார். | |
பகத் சிங் நினைவு நாள்: பஞ்சாபில் அரசு விடுமுறையாக அறிவிப்பு!சுதந்திர போராட்ட வீரர் பகத் சிங்கின் நினைவுநாளையொட்டி நாளை(மார்ச் 23) பஞ்சாபில் அரசு பொது விடுமுறை அறிவித்து பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் உத்தரவிட்டுள்ளார். | |
பஞ்சாபில் ஆம் ஆத்மி அரசின் முதல் அமைச்சரவைக் கூட்டம் இன்றுபகவந்த் மான் தலைமையில் இன்று நடைபெறும் முதல் அமைச்சரவைக் கூட்டத்தில் மிக முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. | |
பஞ்சாப் சட்டப்பேரவை சிறப்புக் கூட்டம்: எம்எல்ஏக்கள் பதவியேற்புபஞ்சாப் சட்டப்பேரவையின் ஒருநாள் சிறப்புக்கூட்டத்தில் எம்எல்ஏக்கள் பதவியேற்றுக்கொள்கின்றனர். | |
![]() | பகவந்த் மான் பதவியேற்பு விழாவில் அமெரிக்காவிலிருந்து வந்து பங்கேற்ற மகள்-மகன்பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் குடும்பத்துடன் பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில், அவரது மகனும் மகளும் அமெரிக்காவிலிருந்து வந்து அவரது பதவியேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். |
பஞ்சாப் முதல்வர் பகவந்த் மானுக்கு பிரதமர் மோடி வாழ்த்துபஞ்சாப் முதல்வராக பதவியேற்றுக்கொண்ட பகவந்த் மானுக்கு பிரதமர் நரேந்திர மோடி தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். | |
![]() | பஞ்சாப் முதல்வராக நியமிக்கப்பட்டுள்ள பகவந்த் மான் இன்று சங்ரூர் வருகைபஞ்சாப் முதல்வராக நியமிக்கப்பட்டுள்ள பகவந்த் மான் இன்று சங்ரூரில் உள்ள தனது சொந்த ஊருக்கு செல்கிறார். |
![]() | பஞ்சாபில் ஆட்சியமைக்க உரிமை கோரினார் பகவந்த் மான்பஞ்சாப் ஆம் ஆத்மி முதல்வர் வேட்பாளர் பகவந்த் மான், ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை சந்தித்து ஆட்சியமைக்க கோரியுள்ளார். |
பஞ்சாப் முதல்வராக மார்ச் 16ல் பதவியேற்கிறார் பகவந்த் மான்பஞ்சாப் ஆம் ஆத்மி முதல்வர் வேட்பாளர் பகவந்த் மான் வருகிற 16 ஆம் தேதி முதல்வராகப் பதவியேற்க உள்ளார். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்