- Tag results for பதக்கம்
![]() | நாடு திரும்பிய விளையாட்டு வீரர்கள் - புகைப்படங்கள்இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெற்ற 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி நிறைவடைந்த நிலையில், பதக்கம் வென்ற வீரர், வீராங்கனைகள் மகிழ்ச்சியுடன் நாடு திரும்பிய நிலையத்தில், தில்லி விமான நிலையத்தில் அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. |
![]() | காமன்வெல்த் போட்டியில் பதக்கம் வென்ற வீரர் - வீராங்கனைகள் - புகைப்படங்கள்72 நாடுகள் பங்கேற்றுள்ள 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. போட்டியில் இதுவரை இந்தியா 4 தங்கம், 3 வெள்ளி, 2 வெண்கலம் என 9 பதக்கங்களை வென்றுள்ளது. |
![]() | உயரம் தாண்டுதலில் வெள்ளி வென்ற நிஷாத் குமார் - புகைப்படங்கள்டோக்கியோ பாராலிம்பிக் உயரம் தாண்டும் போட்டியில் நிஷாத் குமார் வெள்ளி வென்று சாதனை படைப்பு. |
![]() | வெண்கலப் பதக்கம் வென்றார் பி.வி. சிந்து - புகைப்படங்கள் |
![]() | பளுதூக்குதலில் சாதனை படைத்த மீராபாய் சானு - புகைப்படங்கள் |
![]() | சாதனை வீரர் சதீஷ்குமார்21-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி ஆஸ்திரேலியாவின் கோல்டு கோஸ்ட் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்களுக்கான 77 கிலோ பிரிவில் பளுதூக்குதல் போட்டியில் தமிழக வீரர் சதீஷ் சிவலிங்கம் தங்கப்பதக்கம் வென்றுள்ளார். தங்கம் வென்ற தமிழக வீரர் சதீஷ்குமாருக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், வாழ்த்து தெரிவித்துள்ளார். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்