• Tag results for பறவைகள்

மரக் கிளையில் அழகு கிளி

பறவைகளுக்கு பொதுவாக பற்கள் காணப்படுவதில்லை. அவைகள் தங்களின் அலகுகளாலே உணவினை உண்கின்றன. வெவ்வேறு வகையான பறவைகள் வெவ்வேறு வகையான அலகுகளைக் கொண்டுள்ளன.  கிளிகள் குறுகிய மற்றும் வளைந்த அலகானது கடினமான பழங்கள், பருப்புக்கள், கொட்டைகள் ஆகியவற்றை உண்ண உதவுகிறது. இந்நிலையில் மரம் ஒன்றில் கஸ்டார்ட் ஆப்பிளை அழகாக உண்ணும் கிளி.

published on : 6th November 2019

உணவை தேடி வரும் பெலிகன் பறவைகள்

ஆண்டுதோறும் ஆர்ட்டிக் பிரதேசங்களில் நிலவும் கடும் குளிரைப் போக்கவும் உணவுக்காகவும் பெலிகன்கள் பறவைகள் உணவை தேடி வந்து செல்கின்றன.

published on : 3rd July 2019

பிளமிங்கோ திருவிழா

ஸ்ரீஹரிகோட்டா அருகே உள்ள பழவேற்காடு ஏரி பகுதியில் பிளமிங்கோ எனும் செங்கால் நாரை பறவைகள் கூட்டம் கூட்டமாக வரத் தொடங்கியுள்ளன. பிளமிங்கோ பறவைகளின் வருகை சிறந்த சுற்றுச்சூழலைப் பிரதிபலிக்கிறது. பறவை ஆர்வலர்களுக்கு இதுவே ரம்மியமாகவும், விருந்தாகவும் அமையும்ந்தது. தொடர்ந்து பருவமழை அதிகரித்தால் பறவைகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது.

published on : 15th January 2018
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை