- Tag results for பள்ளிகளுக்கு விடுமுறை
![]() | கனமழை எதிரொலி: சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறைகனமழை எதிரொலி காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் சனிக்கிழமை(நவ.25) பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். |
![]() | கனமழை பாதிப்பு எதிரொலி: கோத்தகிரி, குன்னூரில் பள்ளிகளுக்கு விடுமுறைகனமழை பாதிப்பு காரணமாக, நீலகிரி மாவட்டத்தில் கோத்தகிரி, குன்னூர் தாலுகாக்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் வெள்ளிக்கிழமை(நவ.24) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. |
கனமழை: 8 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை!தமிழ்நாட்டில் கனமழை காரணமாக, சென்னை, மதுரை, தேனி திண்டுக்கல் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் அனைத்து பள்ளிகளுக்கும் சனிக்கிழமை (நவ.4) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. | |
![]() | கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தொடர்மழை: ஓசூர், தேன்கனிக்கோட்டை பள்ளிகளுக்கு விடுமுறைதொடர் மழை பெய்து வருவதால் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், தேன்கனிக்கோட்டை ஆகிய கல்வி மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு திங்கள்கிழமை(ஆக.29) மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
ADVERTISEMENT
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
ADVERTISEMENT
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்
ADVERTISEMENT
ADVERTISEMENT