• Tag results for பாகிஸ்தான்

பாகிஸ்தானுக்கு குறைக்கிறது பாதுகாப்பு உதவிகள்

பாகிஸ்தானுக்கு, அமெரிக்கா பாதுகாப்பு உதவிகளைச் செய்துவருகிறது. ஆனால், பாகிஸ்தான் அமெரிக்காவை ஏமாற்றியுள்ளது என்று கருதியதால் பாதுகாப்பு உதவிகள் குறைக்ப்பட்டுள்ளன.

published on : 3rd August 2018

இந்தியா இந்து பாகிஸ்தான் ஆக மாறிவிடும்

2019-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் பாஜக மீண்டும் வெற்றி பெற்றால் இந்தியா ‘இந்து பாகிஸ்தானாக மாறிவிடும்' என காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் சசி தரூர் கூறியுள்ளார்.

published on : 12th July 2018

பாகிஸ்தானுக்கு இனி நிதி உதவி இல்லை

பயங்கரவாதத்தை ஒழிப்பதற்காக பாகிஸ்தானுக் பல கோடி ரூபாய் நிதியுதவியை அளித்துள்ள நிலையில், நடவடிக்கை எடுக்காமல் பயங்கரவாதிகளுக்கு புகலிடம் அளித்து வரும் பாகிஸ்தானுக்கு இனி நிதி உதவி கிடையாது.

published on : 2nd January 2018

தேவைப்பட்டால் மீண்டும் சர்ஜிகல் ஸ்ட்ரைக்

தேவைப்பட்டால் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களின் மீது மீண்டும் துல்லியத் தாக்குதல் நடத்தப்படும் என ராணுவ தளபதி பிபின் ராவத் கூறியுள்ளார்.

published on : 26th September 2017

சர்வதேச பயங்கரவாதத்தின் முகம் பாகிஸ்தான்

காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி. எதிர்காலத்திலும் இதுவே நீடிக்கும். ஆனால், காஷ்மீரின் சில பகுதிகளை பாகிஸ்தான் சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ளது.

published on : 19th September 2017

முஷாரஃப் தப்பியோடிய குற்றவாளியாக அறிவிப்பு

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பேனாசீர் புட்டோ படுகொலை வழக்கில், அந்த நாட்டின் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் தேடப்படும் குற்றவாளி என பிரகடனம் செய்யப்பட்டுள்ளார்.

published on : 1st September 2017

பாக் வெற்றியைக் கொண்டாடிய 15 பேர் கைது

மத்தியப் பிரதேச மாநிலம் புர்ஹான்பூரில் பாகிஸ்தான் வெற்றியை பட்டாசு வெடித்துக் கொண்டாடியதற்காக 15 பேர் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது தேசத் துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.   

published on : 22nd June 2017

சாம்பியன்ஸ் டிராபியை வென்றது பாகிஸ்தான்

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் பாகிஸ்தான் 180 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி கோப்பையை வென்றது.

published on : 19th June 2017

பாகிஸ்தானை பந்தாடியது இந்தியா

உலக ஹாக்கி லீக் அரையிறுதியில் இந்திய அணி தனது 3-ஆவது ஆட்டத்தில் 7-1 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தானை தோற்கடித்தது.

published on : 19th June 2017
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை