• Tag results for பாடல்

லியோ படத்தின் நான் ரெடிதான் விடியோ பாடல் வெளியானது

நா ரெடி பாடல் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. சர்ச்சைகளும் கிளம்பியது. படத்தில் மியூட் செய்யப்பட்டு வெளியானது. தற்போது முழுப்பாடலும் வரிகள் நீக்கப்படாமல் வெளியாகியுள்ளது.

published on : 20th November 2023

80ஸ் பில்டப் படத்தின் புதிய பாடல் வெளியானது

80-ஸ் பில்டப். இதில் சந்தானம் நாயகனாக நடித்துள்ளார். 80-களில் நடக்கும் இந்தப் படத்தின் கதை, டிராமாவாக உருவாகி வருகிறது. இந்தப் படத்தின் புதிய பாடல் வெளியாகியுள்ளது.

published on : 20th November 2023

வெளியானது ஜிகர்தண்டா படத்தின் ஒய்யாரம் பாடல்

பழங்குடியினர்களின் பாடலாக ஒய்யாரம் பாடலை விவேக் எழுதியுள்ளார். இந்தப் பாடலின் லிரிக்கல் விடியோ வெளியாகியுள்ளது.

published on : 14th November 2023

மாயா மாயா பாடல் வெளியானது

இறுகப்பற்று படத்திலிருந்து மாயா மாயா என்ற புதிய பாடல் வெளியாகி, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இப்படம் வரும் அக்.6 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

published on : 29th September 2023

தமிழ்க்குடிமகன் படத்தின் டீசர் வெளியானது

இயக்குநர் நடிகருமான சேரன் நடித்த 'தமிழ்க்குடிமகன்' படத்தின் டீசர் வெளியானது. ஆகஸ்டு 14ஆம் தேதியன்று  அன்று சென்னை கமலா திரையரங்கில் பாடல் மற்றும் ட்ரெயிலர் வெளியீட்டு விழா நடைபெறவுள்ளது.

published on : 12th August 2023

கலாட்டா காரன் பாடல் வெளியானது

துல்கர் சல்மான் நடிப்பில் கிங் ஆஃப் கோதா படத்தின் வரும் 'கலாட்டா காரன்' பாடல் விடியோ வெளியானது. துல்கர் சல்மான் உடன் இணைந்து ஐஸ்வர்யா லட்சுமி, ரித்திகா சிங் ஆகியோர் நடித்துள்ளனர்.

published on : 29th July 2023

ஜெயிலர் படத்தின் ஆடியோ ஜூக்பாக்ஸ் வெளியானது

இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் நடிப்பில் உருவாகி இருக்கும் ஜெயிலர் திரைப்படத்தின் அனைத்து பாடல்களும் அடங்கிய ஜூக்பாக்ஸ் வெளியானது.

published on : 29th July 2023

ஜெயிலர் படத்தின் ஜுஜுபி பாடல் வெளியானது

நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் படத்தின் 3வது பாடலான ஜுஜுபி பாடல் வெளியானது. சூப்பர் சுப்பு எழுதியுள்ள இந்தப் பாடலை தீ பாடியுள்ளார்.

published on : 26th July 2023

ஜெயிலர் படத்தின் ஹுக்கும் பாடல் வெளியானது  

நெல்சன் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் ஜெயிலர் படத்தில் நடித்து முடித்துள்ளார். இதில் ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்நிலையில் படத்தின் 2வது சிங்கிள் பாடல் வெளியானது.

published on : 17th July 2023

ஜெயிலர் படத்தின் முதல் சிங்கிள் ப்ரொமோ வெளியானது

ஜெயிலர் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடலின் ப்ரோமோ விடியோ வெளியாகியுள்ளது. ஒரு சில விநாடிகளே இந்த பாடல் ஒலிக்கும் நிலையில், ரசிகர்கள் விரைவில் இந்த முழு பாடலை எதிர்பார்த்துக் காத்துள்ளனர்.

published on : 3rd July 2023

அக நக பாடல் விடியோ வெளியானது

மணிரத்னம் இயக்கத்தில் வரலாற்று படமான பொன்னியின் செல்வன் 2 படத்திலிருந்து அக நக பாடல் விடியோ வெளியானது. வந்தியத்தேவன் கார்த்தி, குந்தவி த்ரிஷா ரொமான்டிக் பாடல் வெளியாகி ரசிகர்கள் கவனத்தை ஈர்த்துள்ளது.

published on : 25th May 2023

பிச்சைக்காரன் 2 படத்தின் நானா புளுகு பாடல் வெளியானது

தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம் ஆகிய 4 மொழிகளில் பிச்சைக்காரன் 2 வெளியாகவுள்ள நிலையில் இந்த படத்தின் நானா புளுகு பாடல் விடியோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

published on : 11th May 2023

துணிவு படத்தின் கேங்ஸ்டா பாடல் வெளியானது

வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் 'துணிவு'. இதில் மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி, சுந்தர், மகாநதி சங்கர், ஜான் கொக்கன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

published on : 25th December 2022

வாரிசு படத்தின் ‘அம்மா’ பாடல் வெளியானது

விஜய் நடிப்பில் வெளியாகவுள்ள வாரிசு படத்தின் ‘அம்மா’ சற்று முன் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்தப் படத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடித்துள்ளார்.

published on : 20th December 2022

புதுப்பொலிவுடன் 'பாபா' படத்தின் டிரெய்லர் வெளியானது

ரஜினியின் பிறந்தநாளான டிசம்பர் 12ஆம் தேதி  'பாபா' படம் மீண்டும் வெளியிடுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், படத்தின் டிரெய்லரை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

published on : 3rd December 2022
1 2 3 4 5 > 
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை