• Tag results for பாடல் வீடியோ

பகாசூரன்  லிரிக் பாடல் வீடியோ வெளியானது

செல்வராகவன் நடிப்பில் மோகன் ராஜா இயக்கத்தில் சாம் சிஎஸ் இசையில் உருவான படம் 'பகாசூரன்'. இந்த படத்தில் இடம்பெற்ற பாடல் வெளியாகி இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

published on : 22nd September 2022

'விருமன்' படத்திலிருந்து 'மதுர வீரன்' வீடியோ பாடல் வெளியானது

'விருமன்' படத்திலிருந்து 'மதுரவீரன்' வீடியோ பாடல் வீடியோ வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. இதில் பிரகாஷ் ராஜ், ராஜ் கிரண், கருணாஸ், சூரி, சுரேஷ் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.

published on : 23rd August 2022

அனலே அனலே பாடல் வீடியோ வெளியீடு

ஜாங்கோ படத்தின் ‘அனலே அனலே’ எனும் பாடல் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது. விரைவில் படத்தின் ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

published on : 4th September 2021

’தட்டான் தட்டான்’ பாடல் வீடியோ!

மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள கர்ணன் திரைப்படத்தின் ’தட்டான் தட்டான்’ பாடல் வீடியோ வெளியாகியுள்ளது.

published on : 10th May 2021

தர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ

ரஜினி நடிப்பில், ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் படத்தின்  டும் டும் வீடியோ பாடல் வெளியாகியுள்ளது. அனிருத் இசைமயைத்துள்ள இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்துள்ளது.

published on : 17th January 2020

தண்டல்காரன் பாடல் வீடியோ  

டிரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில், செல்வராகவன் இயக்கத்தில், யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில், சூர்யா நடிப்பில் என்ஜிகே பட தண்டல்காரன் வீடியோ பாடல் வரிகள். 

published on : 25th June 2019

கபடி கபடி பாடல் வீடியோ

இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் சசிகுமார் பாரதிராஜா சூரி காயத்ரி ஆகியோர் உள்பட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் கென்னடி கிளப் விரைவில் வெளியாகவுள்ள இப்படத்தின் கபடி கபடி பாடல் வீடியோ வெளியாகியுள்ளது

published on : 20th June 2019

அரும்பே பாடல் வீடியோ

காளி படத்தின் அரும்பே பாடல் வீடியோ. பாத்திமா விஜய் ஆண்டனி இப்படத்தை தயாரித்துள்ளார். இப்படத்தின் ‘அரும்பே’ என தொடங்கும் பாடல் வீடியோ வெளியாகியுள்ளது.

published on : 3rd April 2018
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை