• Tag results for பானு

பிரேக்கிங் நியூஸ் படத்தின் ஆடியோ விழா

ஆண்ட்ரோ பாண்டியன் இயக்கத்தில் ஜெய் நடிக்கும் படம் ‘பிரேக்கிங் நியூஸ்’. படத்தை ராகுல் பிலிம்ஸ் சார்பாக கே. திருக்கடல் உதயம் தயாரிக்கிறார். இதில் நாயகியாக பானு அறிமுகமாக உள்ளார். மேலும் இப்படத்தில் தேவ்கில், வேதாளம் வில்லன் ராகுல் தேவ், மந்திரா பேடி, இஷா கோபிகா, பழ. கருப்பையா, ராதா ரவி, கிருதுவாரகீஷ் ஆகியோர் இணைந்து நடிக்க உள்ளனர். படத்தின் ஆடியோ விழா சென்னையில் உள்ள AVM ஸ்டூடியோவில் சமீபத்தில் நடைபெற்றது.

published on : 27th February 2019

சிவகார்த்திகேயனின் புதிய படபூஜை விழா

ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்திற்கான படபூஜை தொடங்கியது.  24 ஏஎம் ஸ்டூடியோஸ் தயாரிக்கும் இப்படத்துக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். ரகுல் ப்ரீத் சிங் கதாநாயகியாக நடிக்கிறார். இஷா கோபிகர், பானுபிரியா, யோகி பாபு போன்றோரும் நடிக்கிறார்கள். இந்தப் படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகவுள்ளது.

published on : 6th July 2018

கடைக்குட்டி சிங்கம்

பாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் படம் ‘கடைக்குட்டி சிங்கம்’.  இதில் கார்த்திக்கு ஜோடியாக சாயிஷா சாய்கல், பிரியா பவானி சங்கர் நடித்து வருகின்றனர். மேலும் சத்யராஜ், சூரி, ஸ்ரீமன், பானு ப்ரியா, மௌனிகா மற்றும் பலர் நடிக்கிறார்கள். இமான் இசையமைக்கும் இப்படத்திற்கு வேல் ராஜ் ஒளிப்பதிவு செய்து வருகிறார். சூர்யாயின் 2டி என்டர்டெயின்மென்ட் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் தென்காசி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

published on : 1st March 2018

சகுந்தலாவின் காதலன் இசை விழா

பிரசாத் பிக்சர்ஸ் பட நிறுவனம் சார்பில் பி.வி.பிரசாத் தயாரித்து, இயக்கி, நாயகனாக நடிக்கும் படம் ‘சகுந்தலாவின் காதலன்'.  நாயகியாக பானு நடிக்கிறார். சமீபத்தில் நடைபெற்ற இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட படக்குழுவினர்.

published on : 3rd August 2017
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம்
    பகிரப்பட்டவை