• Tag results for பாரதிராஜா

'தாய் கிழவி' பாடல் விடியோ வெளியானது

தனுஷ், பாரதிராஜா, பிரகாஷ் ராஜ், நித்யா மேனன், பிரியா பவானி ஷங்கர், ராஷி கண்ணா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான படம் 'திருச்சிற்றம்பலம்'.  இப்படத்தின் தாய் கிழவி பாடல் வெளியாகியுள்ளது.

published on : 5th September 2022

'தேன்மொழி' பாடல் வெளியானது

நடிகர் தனுஷ் நடித்துள்ள திருச்சிற்றம்பலம் படத்தின் தேன்மொழி பாடல் வெளியானது. மேலும் படத்தில் ராஷி கண்ணா, நித்யா மேனன், பிரியா பவானி ஷங்கர், பாரதிராஜா, பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் நடிததுள்ளனர்.

published on : 31st July 2022

படைவீரன் படத்தின் டிரைலர்

இயக்குநர் பாரதிராஜா முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்தப் படத்தில் புதுமுகம் அம்ரிதா கதாநாயகியாக நடிக்கிறார். இயக்குநர்கள் விஜய்பாலாஜி, மனோஜ் உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.

published on : 31st January 2018
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை