• Tag results for பார்த்திபன்

நடிகர் பார்த்திபன் மகள் அபிநயாவின் திருமண ஆல்பம்

பார்த்திபன் - சீதாவின் மூத்த மகளான அபிநயாவுக்கும், எம்.ஆர்.ராதாவின் மகள் வழி கொள்ளு பேரனான நரேஷ் கார்த்திக்குக்கும் சென்னை அடையாறு லீலா மகாலில் திருமணம் பிரம்மாண்டமாக நடைபெற்றுள்ளது. திருமணத்தில் ராதா ரவி, லதா ரஜினிகாந்த், ஆர்.பி.சௌத்ரி, இயக்குனர் சந்திரசேகர், பாக்யராஜ், சாந்தனு, சிவக்குமார், கார்த்தி, ராதிகா, நிரோஷா என பலர் கலந்து கொண்டனர்.

published on : 6th April 2019

நடிகர் பார்த்திபன் மகள் கீர்த்தனா திருமணம்

இயக்குநரும், நடிகருமான பார்த்திபன் மகள் கீர்த்தனாவுக்கும், பிரபல திரைப்படத் தொகுப்பாளர் ஸ்ரீகர் பிரசாத்தின் மகனான அக்‌ஷய்க்கும் சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள லீலா பேலஸ் ஹோட்டலில் திருமணம் இனிதே நடைபெற்றது. ‘கன்னத்தில் முத்தமிட்டால்’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த கீர்த்தனாவுக்கு சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான தேசிய விருது கிடைத்தது.

published on : 8th March 2018

திட்டம் போட்டு திருடுற கூட்டம் ஆடியோ விழா

உண்மை சம்பவத்தின் அடிப்படையில், அறிமுக இயக்குநர் சுதர் இயக்கத்தில் கயல் சந்திரன், பார்த்திபன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள படம் 'திட்டம் போட்டு திருடுற கூட்டம்'. படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா படங்கள்.

published on : 25th November 2017

பொதுவாக எம்மனசு தங்கம் ஆடியோ விழா

உதயநிதி ஸ்டாலின், நிவேதா பெத்துராஜ், சூரி, பார்த்திபன் என பலர் நடிக்க தேனாண்டாள் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ள ‘பொதுவாக எம்மனசு தங்கம்’ படத்தின் பாடல் வெளியீட்டு விழா  நடைபெற்றது. விழாவில் கதாநாயகன் உதயநிதி ஸ்டாலின் நிவேதா பெத்துராஜ், சூரி, இசையமைப்பாளர் இமான், பாடலாசிரியர் யுகபாரதி, தயாரிப்பாளர்கள் என்.ராமசாமி, ஹேமா ருக்மணி, இயக்குநர் பிரபு கலந்து கொண்டனர்.

published on : 25th July 2017
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம்
    பகிரப்பட்டவை