- Tag results for பாலமேடு
![]() | பாலமேடு ஜல்லிக்கட்டு - புகைப்படங்கள்மதுரை மாவட்டத்தில் உள்ள அலங்காநல்லூர், அவனியாபுரம், பாலமேடு ஆகிய ஊர்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகள் உலக புகழ்பெற்றவை. |
![]() | கோலாகலமாக நடைபெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு - புகைப்படங்கள்பொங்கல் திருநாளையொட்டி, மதுரை பாலமேட்டில், நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டி உலகப்புகழ் பெற்றது. முகப்பு சீறிப்பாய்ந்து வந்த காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், வீரர்களுக்கு அடங்காத காளையின் உரிமையாளர்களுக்கும் தங்ககாசுகள், பட்டுபுடவைகள், வீட்டு உபயோகப் பொருள்கள் பரிசுகளாக வழங்கப்பட்டன. |
புகழ்பெற்ற மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டுபொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழளர்களின் வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி மதுரை பாலமேட்டில் நடைபெற்றது. ஆட்சியர் வீரராகவ ராவ் தலைமையில் மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி ஏற்று கொண்டனர். ஜல்லிக்கட்டை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் அமைச்சர் செல்லூர் ராஜு ஆகியோர் தொடங்கி வைத்தனர். போட்டியில் கலந்து கொண்ட அனைத்து வீரர்களுக்கும் சான்றிதழ்களை வழங்கினார் அமைச்சர். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்