- Tag results for பாலியல் வன்கொடுமை
![]() | மாணவிகளுக்கு பாலியல் வன்கொடுமை: தாளாளர் மகன் புழல் சிறையில் அடைப்பு!திருநின்றவூரில் பிளஸ் 2 படிக்கும் இரு மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் கைது செய்யப்பட்ட பள்ளி தாளாளரின் மகன் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். |
![]() | சாவ்லா பாலியல் வன்கொடுமை வழக்கு: குற்றவாளிகள் விடுதலைக்கு எதிராக மறு ஆய்வு மனுதாக்கல் செய்ய துணைநிலை ஆளுநா் அனுமதிகீழமை நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்ட மூன்று குற்றவாளிகளை விடுவித்த உச்சநீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக மறு ஆய்வு மனு தாக்கல் செய்வதற்கு தில்லி துணைநிலை ஆளுநா் வி.கே.சக்சேனா அனுமதி அளித்துள் |
![]() | சாவ்லா கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கு: மரண தண்டனை விதிக்கப்பட்ட மூவா் விடுவிப்புதில்லி சாவ்லா பகுதியில் கடந்த 2012-ஆம் ஆண்டு 19 வயது இளம்பெண்ணை கொலை செய்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்ட மூவரை விடுதலை செய்து உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது. |
![]() | காஸியாபாத்தில் மீண்டும் ஒரு நிர்பயா சம்பவம்காஸியாபாத்தில், குற்றவாளிகள் செய்த கொடுமை நிர்பயா சம்பவத்தை நினைவுபடுத்தும் வகையில் இருப்பதாக தில்லி மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது. |
![]() | ஜெய்ப்பூரில் 35 வயது பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகளுக்கு வலைவீச்சுஜெய்ப்பூரில் 35 வயது பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. |
![]() | பாலியல் வன்கொடுமைக்குள்ளான 13 வயது சிறுமியின் கருவைக் கலைக்க நீதிமன்றம் அனுமதிபாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட 13 வயது சிறுமியின் 28 வார கருவைக் கலைக்க சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. |
சோனியாவின் தனிச் செயலா் மீது பாலியல் வன்கொடுமை வழக்குபாலியல் வன்கொடுமை புகாரின் பேரில் காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தியின் தனிச் செயலா் பி.பி. மாதவன் (71) மீது தில்லி காவல்துறையினர் திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனா். | |
4 வயது சிறுமிக்குப் பாலியல் வன்கொடுமை: இரு வெளி மாநிலத்தவர் கைதுசென்னை எண்ணூரில் 4 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வெளி மாநிலத்தைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். | |
![]() | ஐஐடி மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதானவர் விடுவிப்புசென்னையில் ஐஐடி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் மாணவா் விடுவிக்கப்பட்டுள்ளார். |
விருதுநகர் பாலியல் வழக்கு: குற்றவாளிகளை காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி மனுவிருதுநகா் அருகே இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் நால்வரையும் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி போலீசார் ஸ்ரீவில்லிபுத்தூர் சிறப்பு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளன | |
![]() | காங்கிரஸ் எம்எல்ஏவின் பாலியல் சர்ச்சை கருத்து: அமைச்சர் ஸ்மிருதி இரானி கண்டனம்பாலியல் வல்லுறவு குறித்த கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏவின் கருத்துக்கு பாஜக அமைச்சர் ஸ்மிருதி இரானி கண்டனம் தெரிவித்துள்ளார். |
![]() | விஷாகா குழு பின்னணியும் விதிகளும்...விஷாகா குழுவின் முன்னோடி என்றால் அது பன்வாரி தேவி ஆவார். பன்வாரி தேவி ராஜஸ்தான் மாநிலத்தில், ஜெய்பூரிலிருந்து 55 கிலோமீட்டர் தொலைவிலுள்ள பத்தேரி என்ற கிராமத்தில் வசித்துவந்தார். |
![]() | பிஞ்சுகளின் தளிர் உடலின் மீது இரக்கமற்று இச்சையுடன் கை வைக்கும் ஒவ்வொரு இழிபிறவிக்கும் வெட்டப்படவேண்டியது சிரசு அல்ல?!எனதருமைச் சமூகமே! சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்தவர்களுக்கு ஏன் நீதி விசாரணை? இது அறிந்தே செயல்படுத்தப் பட்ட அராஜகம். இதற்கு தேவை விசாரணை அல்ல, தீர்ப்பு மட்டுமே! |
![]() | துள்ளி விளையாடும் குழந்தைகள் இவ்வுலகின் கடவுள்கள், அவர்களைப் பாலியல் வன்கொடுமை செய்வது தெய்வத்தை துகிலுரிப்பதற்கு சமம்!அவர்களைப் பொறுத்தவரை, கோவில்கள், சர்ச்கள், மசூதிகள் எல்லாமே புனிதத்தலங்களோ, வழிபாட்டுத் தலங்களோ அல்ல. அவை வெறும் ‘மறைவிடம்' மட்டுமே. ஆன்மீகமோ, பக்தியோ, இறையச்சமோ அவர்களிடம் கிடையாது. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்