• Tag results for பால்

பாலை ரோட்டில் கொட்டி போராட்டம்!

மேற்கு மகாராஷ்டிராவில் விவசாயிகள்  பல லட்சம் லிட்டர் பாலை ரோட்டில் கொட்டி போராட்டம் நடத்தினர். மேலும் பால் கொள்முதல் விலையை உயர்த்தி தர வலியுறுத்தி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

published on : 21st July 2020

பால் கொழுக்கட்டை செய்வது எப்படி!

பால் கொழுக்கட்டை என்பது அரிசி மாவில் தயார் செய்யப்படுகிறது. இது எளிதில் செரிப்பதுடன் பசியைத் தாங்கும் தன்மை உடையது.

published on : 11th April 2019

பால் காவடி வழிபாடு

புதுதில்லியில் உள்ள உத்தர சுவாமிமலையில் ஸ்ரீ கந்த சஷ்டி விழா - பால் காவடி வழிபாடு. வீடியோ உதவி: வசந்தகுமார் தேசிகர் ஓத்துவர்.

published on : 14th November 2018

தமன்னாவுக்கு தாதா சாகேப் பால்கே விருது

இந்திய திரையுலகின் உயரிய விருதான ‘தாதா சாகேப் பால்கே’ விருது நடிகை தமன்னாவுக்கு வழங்கப்படவுள்ளது.

published on : 12th April 2018

பாலிவுட் நடிகர் நரேந்திர ஜா மறைவு

பாலிவுட் நடிகர் நரேந்திர ஜா இன்று மாரடைப்பால் மரணம் அடைந்தார். இந்தி தொலைக்காட்சி தொடர்கள், படங்களில் நடித்து வந்தவர் நரேந்திர ஜா. ஷாருக்கானின் ரயீஸ் படத்தில் நடித்துள்ளார்.

published on : 14th March 2018

தாக்கரே படத்தின் டீசர் வெளியீடு

பால் தாக்கரேவின் வாழ்க்கைப் படமான 'தாக்கரே' படத்தின் டீசரை பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன், பால் தாக்கரேவின் குடும்பத்தினர் முன்னிலையில் வெளியிட்டார்.

published on : 22nd December 2017

பாஸ்கர் ஒரு ராஸ்கல்

படத்தை செப்டம்பர் மாதம் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

published on : 19th July 2017

கலப்படப் பால் குறித்த சர்ச்சை: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தலைக்கு மேல் கத்தி!

தனியார் பால் நிறுவனங்கள் கெட்டுப்போன பாலில் ரசாயனங்களைப் பயன்படுத்தி அதை பால் பவுடராக மாற்றி விற்பதாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி குற்றம் சாட்டினார். 

published on : 29th June 2017

கலப்படப் பால் குறித்த சர்ச்சை: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தலைக்கு மேல் கத்தி!

தனியார் பால் நிறுவனங்கள் கெட்டுப்போன பாலில் ரசாயனங்களைப் பயன்படுத்தி அதை பால் பவுடராக மாற்றி விற்பதாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி குற்றம் சாட்டினார். 

published on : 29th June 2017

தாய் இறந்தது தெரியாமல் தாய்ப்பால் குடித்த குழந்தை

மத்திய பிரதேசத்தில், ரயில் தண்டவாளம் அருகே, தாய் இறந்தது தெரியாமல், ஒரு வயது குழந்தை பால் குடித்து கொண்டிருந்த காட்சி அனைவரையும் உருக வைத்துள்ளது.   

published on : 26th May 2017

சர்க்கார் 3 டிரைலர்

ராம் கோபால் வர்மாவின் சர்க்கார் 3 படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டுள்ளது.

published on : 26th April 2017
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம்
    பகிரப்பட்டவை