• Tag results for பிகார்

பிகார் முதல்வராக நிதீஷ் குமார் பதவியேற்பு - புகைப்படங்கள்

பிகாரின் முதல்வராக 8-வது முறையாக நிதீஷ் குமார் பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு ஆளுநர் பாகு சவுகான் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

published on : 10th August 2022

காணொலி காட்சி மூலம் அமித் ஷா பிரசாரம் - புகைப்படங்கள்

தில்லியிலிருந்தவாறு பிகார் மக்களிடையே இணைய - ஊடகங்களின் வழி நடத்தப்பெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா.

published on : 7th June 2020

வைஷாலியில் ரயில் தடம் புரண்டு விபத்து

பிகாரில் உள்ள வைஷாலி மாவட்டத்தில் சீமாஞ்சல் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில், ரயில் பெட்டிகள் ஒவ்வொன்றாக பலத்த சத்தத்துடன் கவிழ்ந்தன. இதில் ஒரு பொதுப்பெட்டியும், ஒரு ஏசி பெட்டியும், 3 தூங்கும் வசதி கொண்ட பெட்டிகள் என மொத்தம் 11 பெட்டிகள் தடம் புரண்டன.  இதில் 7 பேர் பலியானார்கள், ஏராளமானோர் படுகாயம் அடைந்தனர். 

published on : 4th February 2019
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை