• Tag results for பிகில்

பிகில் படத்தின் டிரைலர்

அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகிவரும் ’பிகில்’ திரைப்படத்தின் டிரைலர் வெளியாக உள்ளது. ரசிகர்கள் எதிர்பார்த்தப்படியே ட்ரெய்லர் அமைந்துள்ளது.

published on : 13th October 2019

உனக்காக பாடல் வீடியோ

பிகில் திரைப்படத்தின் 'உனக்காக' பாடல் தற்போது ரிலீஸ் ஆகி ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தை அட்லீ இயக்கி உள்ளார். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. 

published on : 19th September 2019

வெறித்தனம் பாடல் வீடியோ

முதன்முறையாக ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் நடிகர் விஜய் பாடியுள்ள பிகில் படத்தின்  'வெறித்தனம்' பாடல் விடியோ வெளியிடப்பட்டுள்ளது.

published on : 1st September 2019
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம்
    பகிரப்பட்டவை