• Tag results for பிரகாஷ்

'தீங்கிரை' படத்தின் டிரைலர் வெளியானது

அறிமுக இயக்குநர் பிரகாஷ் ராகவாதாஸ் எழுதி இயக்கும் இப்படத்தில் ஸ்ரீகாந்த், ஸ்மிருதி வெங்கட், நிழகல் ரவி, அபூர்வா, சங்கீதா, குரேஷி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

published on : 29th November 2022

'நானே வருவேன்' படத்தின் டீசர் வெளியானது

தனுஷ் நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில், கலைப்புலி தாணு தயாரிப்பில், ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவில், யுவன் ஷங்கர் ராஜா இசையில் வெளியாகும் படம் 'நானே வருவேன்'.

published on : 17th September 2022

'தாய் கிழவி' பாடல் விடியோ வெளியானது

தனுஷ், பாரதிராஜா, பிரகாஷ் ராஜ், நித்யா மேனன், பிரியா பவானி ஷங்கர், ராஷி கண்ணா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான படம் 'திருச்சிற்றம்பலம்'.  இப்படத்தின் தாய் கிழவி பாடல் வெளியாகியுள்ளது.

published on : 5th September 2022

'விருமன்' படத்திலிருந்து 'மதுர வீரன்' வீடியோ பாடல் வெளியானது

'விருமன்' படத்திலிருந்து 'மதுரவீரன்' வீடியோ பாடல் வீடியோ வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. இதில் பிரகாஷ் ராஜ், ராஜ் கிரண், கருணாஸ், சூரி, சுரேஷ் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.

published on : 23rd August 2022

'திருச்சிற்றம்பலம்' படத்தின் ப்ரோமோ-2 வெளியானது

இயக்குநர் மித்திரன் இயக்கத்தில் தனுஷ், ராசி கண்ணா, பிரியா பவானி ஷங்கர், நித்யா மேனன், பிரகாஷ் ராஜ், பாரதி ராஜா என பலர் நடித்துள்ள படத்தின் ப்ரோமோ-2 வெளியாகியுள்ளது.

published on : 13th August 2022

'விருமன்' படத்தின் ஸ்னீக் பீக் வெளியானது

முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் விருமன் படத்தின் ஸ்னீக் பீக் வெளியானது. அதிதி நாயகியாக நடித்துள்ள இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் ராஜ்கிரண், பிரகாஷ்ராஜ் நடித்திருக்கின்றனர்.

published on : 11th August 2022

'தேன்மொழி' பாடல் வெளியானது

நடிகர் தனுஷ் நடித்துள்ள திருச்சிற்றம்பலம் படத்தின் தேன்மொழி பாடல் வெளியானது. மேலும் படத்தில் ராஷி கண்ணா, நித்யா மேனன், பிரியா பவானி ஷங்கர், பாரதிராஜா, பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் நடிததுள்ளனர்.

published on : 31st July 2022

'லக்கிமேன்' படத்தின் டீசர் வெளியானது

தமிழ் திரைப்படமான 'ஓ மை கடவுளே' படத்தின் கன்னடத் தழுவலாகும். இதில் கிருஷ்ணா, சங்கீதா சிருங்கேரி மற்றும் ரோஷினி பிரகாஷ் நடித்துள்ளனர். மறைந்த நடிகர் புனித் ராஜ்குமார் கேமியோ தோற்றத்தில் நடித்துள்ளார்.

published on : 26th July 2022

'பொய்க்கால் குதிரை' படத்தின் டிரெய்லர் வெளியானது

இயக்குநர் சந்தோஷ் பி ஜெயக்குமார் இயக்கத்தில் பிரபுதேவா, வரலக்ஷ்மி, ரைசா வில்சன், பிரகாஷ் ராஜ், சமுத்திரக்கனி ஆகியோர் நடித்திருக்கும் படம் 'பொய்க்கால் குதிரை'.

published on : 23rd July 2022

'ஜெயில்' படத்தின் ஸ்னீக் பீக் காட்சி வெளியீடு

இயக்குநர் வசந்தபாலன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘ஜெயில்’. இந்த படத்தின் ஸ்னீக் பீக் காட்சி வெளியாகியுள்ளது.

published on : 7th December 2021

காத்தோடு காத்தானேன் பாடலின் லிரிக்கல் வீடியோ

ஜி. வி. பிரகாஷ் குமார் நடித்து இசையமைக்கும் ஜெயில் படத்தின் 'காத்தோடு காத்தானேன்' என்ற தனுஷ் மற்றும் அதிதி ராவ் ஹைத்ரி பாடிய பாடல் வெளியாகி உள்ளது.

published on : 15th June 2020

வாட்ச்மேன் படத்தின் மேக்கிங் வீடியோ

இயக்குனர் ஏ.எல். விஜய் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ், யோகி பாபு, சம்யுக்தா ஹெக்டே ஆகியோர் பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் வாட்ச்மேன். இப்படத்தின் மேக்கிங் வீடியோ வெளியாகியுள்ளது.

published on : 6th April 2019

வாட்ச்மேன் படத்தின் டிரைலர்

இயக்குனர் விஜய் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள படம் வாட்ச்மேன். தன் வீட்டில் திருட வந்த கும்பலிடமிருந்து தனது எஜமானை ஒரு நாய் எப்படி காப்பற்றுகிறது என்பது கதைக்களமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

published on : 22nd March 2019

நோ காம்ப்ரமைஸ் - நடிகர் ஜெயப்பிரகாஷ்

நடிகர் ஜெயப்ரகாஷ் இந்த நேர்காணல் வாயிலாக, ஒரு தயாரிப்பாளர் என்ற நிலையிலிருந்து மாற்றமடைந்து அடுத்த பரிமாணமாக தமிழ்த்திரையுலகின் தவிர்க்க முடியாத குணச்சித்திர நடிகராக தான் மாறிய அனுபவங்களையும்...

published on : 4th January 2019

 சர்வம் தாளமயம் பாடல்கள் வெளியீடு

ராஜீவ் மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘சர்வம் தாளமயம்’. ஜீ.வி.பிரகாஷ், நெடுமுடி வேணு, வினித், டிடி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

published on : 4th January 2019
1 2 > 
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை