• Tag results for பிரதமர்

கடற்கரையை சுத்தம் செய்த பிரதமர் மோடி

பிரதமர் மோடி பிளாஸ்டிக் கழிவுகளை எடுக்கும் வீடியோ அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

published on : 12th October 2019

வாக்களித்தார் பிரதமர் மோடி

மக்களவை தேர்தலில் அகமதாபாத்தில் உள்ள ராணிப் வாக்குச்சாவடியில் தனது வாக்கினை பதிவு செய்து தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றினார் பிரதமர் நரேந்திர மோடி. 

published on : 23rd April 2019

பல்வேறு நலத்திட்ட வழங்க பிரதமர் ஒடிசா வருகை

ஒடிசா மாநிலத்தின் பாலிங்கிர் மாவட்டத்துக்குச் செல்லும் பிரதமர் மோடி பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். குர்தா-பாலிங்கர் இடையிலான ரயில் போக்குவரத்தை தொடங்கி வைத்து பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்.

published on : 15th January 2019

எதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும்: பிரதமர் மோடி

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் ஆக்கப்பூர்வமாக இருக்க எதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும் என பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார். 

published on : 11th December 2018

சர்தார் வல்லபாய் படேல் சிலையை நாட்டுக்கு அர்ப்பணிப்பு 

உலகிலேயே மிக உயரமான சிலையான, சர்தார் வல்லபாய் படேல் சிலையை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

published on : 31st October 2018

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார்

பா.ஜ.க-வின் மூத்த தலைவரும் முன்னாள் பிரதமருமான அடல் பிகாரி வாஜ்பாய் வயது மூப்பின் காரணமாகவும், சிறுநீர்த்தொற்று நோய் ஏற்பட்டதாலும் தில்லியில் உள்ள எம்ய்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி காலமானார். 

published on : 16th August 2018

நாட்டின் 72-வது சுதந்திர தினம் அனுசரிப்பு

நாட்டின் 72-வது சுதந்திர தினத்தையொட்டி தில்லி செங்கோட்டையில் நடைபெறும் விழாவில் பிரதமர் நரேந்திர மோடி தேசியக் கொடியை ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினார். 

published on : 15th August 2018

கருணாநிதி உடலுக்கு மோடி அஞ்சலி

தமிழகத்தில் 5 முறை முதலமைச்சராக இருந்துவந்த, கருணாநிதி உடல் நலக்குறைவால் காலமானார். இதனையடுத்து பிரதமர் மோடி கருணாநிதி உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். 

published on : 8th August 2018

ராகுல் காந்திக்கு பிரதமர் பிறந்தநாள் வாழ்த்து

48வது பிறந்தநாளைக் கொண்டாடும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். 

published on : 19th June 2018

ஃபிட்னஸ் வீடியோ வெளியிட்டார் மோடி

விராட் கோலியின் சவாலை ஏற்றுக்கொண்டு உடற்பயிற்சி செய்யும் வீடியோவை பிரதமர் வெளியிட்டுள்ளார்.

published on : 13th June 2018

ஜேம்ஸ் மேட்டீஸை சந்தித்தார் மோடி

அரசுமுறை சுற்றுப்பயணமாக சிங்கப்பூர் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்காவின் பாதுகாப்புத்துறை அமைச்சருடன் ஜேம்ஸ் மேட்டீஸை சந்தித்து பேசினார்.

published on : 2nd June 2018

நாடு திரும்பினார் பிரதமர் மோடி

சுவீடன், பிரிட்டன், ஜெர்மனி ஆகிய நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி, அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட பிரதமர் மீண்டும் பிறகு நாடு திரும்பினார்.

published on : 21st April 2018

தில்லி வந்தார் இஸ்ரேல் பிரதமர்

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு 6 நாள் அரசு முறை பயணமாக இந்தியா வந்தார். தில்லி விமான நிலையம் வந்த அவரை பிரதமர் மோடி வரவேற்றார்.

published on : 15th January 2018

விராட் - அனுஷ்கா திருமண வரவேற்பு

இந்திய அணி கேப்டன் விராட் கோலியும், பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவுக்கும் தில்லியில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில் இருவீட்டாரின் உறவினர்கள் மற்றும் பிரதமர் மோடி கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

published on : 22nd December 2017

மெட்ரோ ரயில் சேவையை தொடங்கி வைத்தார் மோடி

தெலங்கானா மாநிலத் தலைநகர் ஹைதராபாதில் மெட்ரோ ரயில் சேவையை கொடியசைத்துத் தொடங்கி வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி.

published on : 28th November 2017
1 2 > 
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம்
    பகிரப்பட்டவை