• Tag results for பிரதமர் மோடி

வாக்களித்தார் பிரதமர் மோடி

மக்களவை தேர்தலில் அகமதாபாத்தில் உள்ள ராணிப் வாக்குச்சாவடியில் தனது வாக்கினை பதிவு செய்து தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றினார் பிரதமர் நரேந்திர மோடி. 

published on : 23rd April 2019

பல்வேறு நலத்திட்ட வழங்க பிரதமர் ஒடிசா வருகை

ஒடிசா மாநிலத்தின் பாலிங்கிர் மாவட்டத்துக்குச் செல்லும் பிரதமர் மோடி பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். குர்தா-பாலிங்கர் இடையிலான ரயில் போக்குவரத்தை தொடங்கி வைத்து பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்.

published on : 15th January 2019

சர்தார் வல்லபாய் படேல் சிலையை நாட்டுக்கு அர்ப்பணிப்பு 

உலகிலேயே மிக உயரமான சிலையான, சர்தார் வல்லபாய் படேல் சிலையை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

published on : 31st October 2018

கருணாநிதி உடலுக்கு மோடி அஞ்சலி

தமிழகத்தில் 5 முறை முதலமைச்சராக இருந்துவந்த, கருணாநிதி உடல் நலக்குறைவால் காலமானார். இதனையடுத்து பிரதமர் மோடி கருணாநிதி உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். 

published on : 8th August 2018

ராகுல் காந்திக்கு பிரதமர் பிறந்தநாள் வாழ்த்து

48வது பிறந்தநாளைக் கொண்டாடும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். 

published on : 19th June 2018

ஃபிட்னஸ் வீடியோ வெளியிட்டார் மோடி

விராட் கோலியின் சவாலை ஏற்றுக்கொண்டு உடற்பயிற்சி செய்யும் வீடியோவை பிரதமர் வெளியிட்டுள்ளார்.

published on : 13th June 2018

தில்லி வந்தார் இஸ்ரேல் பிரதமர்

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு 6 நாள் அரசு முறை பயணமாக இந்தியா வந்தார். தில்லி விமான நிலையம் வந்த அவரை பிரதமர் மோடி வரவேற்றார்.

published on : 15th January 2018

விராட் - அனுஷ்கா திருமண வரவேற்பு

இந்திய அணி கேப்டன் விராட் கோலியும், பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவுக்கும் தில்லியில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில் இருவீட்டாரின் உறவினர்கள் மற்றும் பிரதமர் மோடி கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

published on : 22nd December 2017

இந்தியாவின் மிக நீளமான பாலம்: பிரதமர் மோடி திறந்து வைத்தார்

பிரம்மபுத்திரா நதி மீது இந்தியாவின் மிக நீளமான பாலம்: பிரதமர் மோடி திறந்து வைத்தார்

published on : 26th May 2017
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை