• Tag results for பிரதீப்

'எண்ணித் துணிக' படத்தின் டிரெய்லர் வெளியானது

அறிமுக இயக்குநர் வெற்றிச் செல்வன் இயக்கத்தில் ஜெய் நடித்திருக்கும் படம் 'எண்ணித் துணிக'. அதுல்யா ரவி நாயகியாக நடித்துள்ளார். மேலும் அஞ்சலி நாயர், வம்சி கிருஷ்ணா, பிரதீப் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

published on : 23rd July 2022

'வார்டு-126' படத்தின் டிரெய்லர் வெளியானது

நான்கு கதாநாயகிகள் நடித்துள்ள 'வார்டு 126' படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது. இப்படத்தில்  நடிகைகள் ஷ்ரிதா சிவதாஸ், சாந்தினி தமிழரசன், வித்யா பிரதீப், ஸ்ருதி ராமகிருஷ்ணா ஆகியோர் நடித்துள்ளனர்.

published on : 18th July 2022

யார்ரா கோமாளி பாடல் லிரிக்கள் வீடியோ

இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் ஜெயம் ரவி, காஜல் அகர்வால், யோகி பாபு, சம்யுக்தா ஹெக்டே மற்றும் கேஎஸ் ரவிக்குமார் ஆகியோர் பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் கோமாளி. 

published on : 9th September 2019
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை