• Tag results for பிரபஞ்ச அழகி

திவிதா ராய் பிரபஞ்ச அழகியாக தேர்வு - புகைப்படங்கள்

மும்பையில் நடைபெற்ற 'லிவா மிஸ் திவா யுனிவர்ஸ் 2022' அழகி போட்டியில் கர்நாடகாவை சேர்ந்த மாடல் அழகி திவிதா ராய், லிவா பிரபஞ்ச அழகியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

published on : 12th September 2022

அழகு ராணியாக முடிசூட்டப்பட்ட சினி ஷெட்டி  - புகைப்படங்கள்

ஆண்டு தோறும் நடைபெறும் மிஸ் இந்தியா போட்டியில் தேர்வானவர்கள் உலக அழகி மற்றும் பிரபஞ்ச அழகி போட்டிகளில் கலந்துகொள்ள முடியும் என்பதால், இந்த அழகி போட்டி தேர்வு செய்யப்படுபவர் யாரென்பது எப்பொழுதும் பரபரப்பாகவே இருக்கும்.

published on : 26th July 2022

மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தை வென்ற ஹர்னாஸ் சாந்து - புகைப்படங்கள்

இஸ்ரேலின் எய்லாட் நகரில் நடைபெற்ற கண்கவர் போட்டியில் ஹர்னாஸ் சாந்துக்கு மிஸ் யுனிவர்ஸ் எனப்படும் பிரபஞ்ச அழகி பட்டம் வழங்கி கெளரவிப்பு.

published on : 13th December 2021
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை