• Tag results for பிரபுதேவா

பொன் மாணிக்கவேல் - டிரைலர்

பிரபுதேவா காவல்துறை அதிகாரியாக நடித்துள்ள படம் 'பொன் மாணிக்கவேல்'. பிரபுதேவாவிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய முகில் இயக்கியுள்ளார். நாயகியாக நிவேதா பெத்துராஜ் நடித்துள்ளார். இசை - இமான்.

published on : 24th January 2020

தேவி 2 படத்தின் டீஸர்

விஜய் இயக்கத்தில் பிரபுதேவா - தமன்னா நடிப்பில் வெளிவந்த தேவி படத்தின் வெற்றியை தொடர்ந்து 'தேவி-2' படம் உருவாகி உள்ளது.  இப்படத்தில் நந்திதா, ஸ்வேதா உட்பட பல பிரபலங்கள் நடித்திருக்கிறார்கள். 

published on : 26th March 2019

இவளா இவளா பாடல் வீடியோ

பிரபுதேவா, நிக்கி கல்ராணி, அடா ஷர்மா, பிரபு உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்தின் பாடல்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

published on : 20th December 2018

குலேபகாவலி

பிரபுதேவா நடிப்பில் கல்யாண் இயக்கத்தில் வெளியான படம் ‘குலேபகாவலி’. இதில் ஹன்சிகா, ரேவதி, மொட்டை ராஜேந்திரன், முனீஸ்காந்த் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர்.

published on : 23rd February 2018

குலேபகாவலி டிரைலர்

பிரபுதேவா நடிப்பில் உருவான படம் ‘குலேபகாவலி’.  இதில் பிரபுதேவாவுக்கு ஜோடியாக ஹன்சிகா நடித்துள்ளார். பொங்கலன்று வெளியாகவுள்ளது இத்திரைப்படம்.

published on : 5th January 2018
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம்
    பகிரப்பட்டவை