• Tag results for பிரபு

சமந்தா ருத் பிரபு

சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நடிகை சமந்தா ருத் பிரபு ஸ்டில்ஸ்.

published on : 6th October 2019

தர்மபிரபு

ஸ்ரீவாரி பிலிம்ஸ் பட நிறுவனம் சார்பில் பி.ரங்கநாதன் தயாரிக்கும் புதிய படம் 'தர்மபிரபு'. காமெடி படமான இதில் யோகி பாபு எமதர்மனாக நடித்து,நையாண்டி செய்துள்ளார். 

published on : 30th June 2019

தேவி 2

தேவி கூட்டாணி மீண்டும் இணைந்து உருவாகியுள்ள படம் தேவி 2. இதில் பிரபுதேவா,  தமன்னா, நந்திதா, கோவை சரளா, டிம்பிள் ஹயாட்டி, ஜெகன், ஆர்.ஜே.பாலாஜி, சதீஷ், யோகி பாபு, குரு சோமசுந்தரம், முரளி சர்மா, சஞ்சய் பாரதி, நாசர், சோனு சூட் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

published on : 30th May 2019

தர்மபிரபு படத்தின் இசை விழா

முத்துகுமரன் இயக்கத்தில் யோகி பாபு, ரமேஷ் திலக், ராதாரவி, திலீபன், ஜனனி ஐயர், சாம், மேக்னா நாயுடு நடித்துள்ள படம் `தர்மபிரபு'. இதில் யோகிபாபு எமதர்ம ராஜாவின் மகனாக நடித்துள்ளார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் சமீபத்தில் நடைபெற்றது.

published on : 11th May 2019

தர்மபிரபு

ஸ்ரீவாரி பிலிம்ஸ் பட நிறுவனம் சார்பில் பி.ரங்கநாதன் தயாரிக்கும் புதிய படம் 'தர்மபிரபு'. இதில் திலீபன், ரமேஷ் திலக் ஜனனி ஐயர், சாம், மேக்னா நாயுடு உள்ளிட்டோர் நடிக்கின்றனர். முழுக்க முழுக்க நகைச்சுவை படமாக உருவாகி வரும் இதில், யோகிபாபு எமனாக நடிக்கிறார். அவரது தந்தையாக ராதாரவியும், சித்திரகுப்தனாக ரமேஷ் திலக்கும் நடிக்கின்றனர். 

published on : 27th April 2019

சார்லி சாப்ளின் 2

ஷக்தி சிதம்பரம் இயக்கத்தில் பிரபுதேவா நடிக்கும் படம் 'சார்லி சாப்ளின் 2'. இதில் நிக்கிகல்ராணி, அரவிந்த் ஆகாஷ், விவேக் பிரசன்னா, செந்தில், ரவிமரியா ஆகியோர் நடித்து உள்ளனர்.

published on : 23rd January 2019

அண்ணா அறிவாலயத்தில் கலைஞர் சிலை திறப்பு

மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு அண்ணா அறிவாலயத்தில் 9 அடி உயரத்தில் வெண்கல சிலையை, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, கேரள முதல்வர் பினராயி விஜயன், புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி மற்றும் நடிகர் ரஜினிகாந்த், பிரபு, வடிவேல், விவேக் உள்பட பலரும் பங்கேற்றனர். திமுக தலைவர் முக ஸ்டாலின் தலைமையில், பொதுச்செயலாளர் க.அன்பழகன் வரவேற்றார். துரைமுருகன், ஜெ.அன்பழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

published on : 17th December 2018

துப்பாக்கி முனை

தினேஷ் செல்வராஜ் இயக்கத்தில் விக்ரம் பிரபு, ஹன்ஷிகா மோத்வானி ஆகியோர் இணைந்து நடித்துள்ள படம் 'துப்பாக்கி முனை'. ஹன்ஷிகாவிற்கு 50-வது படம் இதுவாகும். கலைப்புலி எஸ் தாணுவின் வி.சி கிரியேஷன் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு எல்.வி முத்து கணேஷ் என்பவர் இசையமைத்துள்ளார்.

published on : 7th December 2018

சார்லி சாப்ளின் 2

முழுக்க முழுக்க கமர்ஷியல், காமெடி படமாக சார்லி சாப்ளின் 2 உருவாகிறது. இதில் பிரபுதேவா நாயகனாக நடிக்க, நாயகிகளாக நிக்கி கல்ராணி, அதா‌ஷர்மா நடிக்கிறார்கள். இந்தி, தெலுங்கு நடிகையான அதா‌ஷர்மா தமிழில் அறிமுகமாகும் முதல் படம் இது.  முக்கிய வேடத்தில் பிரபு நடிக்கிறார்.  இவர்களுடன் ரவிமரியா, செந்தில், ஆகாஷ், மகதீரா வில்லன் தேவ்கில், சமீர் கோச், கோமல் சர்மா, வைபவ் உள்பட பலர் நடிக்கின்றனர்.

published on : 26th July 2018

மெர்குரி படத்தின் பிரீமியர் ஷோ ஸ்டில்ஸ்

பிரபு தேவா, ரம்யா நம்பீசன், சனந்த், இந்துஜா நடிப்பில் உருவாகியுள்ள படம் மெர்குரி. சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார். இப்படத்தின் பிரீமியர் ஷோ கலந்து கொண்ட திரை பிரபலங்கள் ஸ்டில்ஸ்.

published on : 19th May 2018

பக்கா 

கண்ஸ்டோரிடியம் பட நிறுவன தயாரிப்பாளர் தயாரிக்கும் படம் ‘பக்கா’. இதில் விக்ரம்பிரபு நாயகனாகவும், நாயகிகளாக நிக்கி கல்ராணி, பிந்துமாதவி நடிக்கிறார்கள். இவர்களுடன் சூரி, சதீஷ், ஆனந்த்ராஜ், நிழல்கள் ரவி, ரவிமரியா, வையாபுரி, இமான் அண்ணாச்சி உள்பட பலர் நடிக்கிறார்கள்.

published on : 25th April 2018

குலேபகாவலி

பிரபுதேவா நடிப்பில் கல்யாண் இயக்கத்தில் வெளியான படம் ‘குலேபகாவலி’. இதில் ஹன்சிகா, ரேவதி, மொட்டை ராஜேந்திரன், முனீஸ்காந்த் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர். கல்யாண் இயக்கத்தில், விவேக் - மெர்வின் இசையமைத்து உள்ளனர். நகைச்சுவைக் கலந்த ஜாலியான படம் இது. 

published on : 23rd February 2018

மன்னர் வகையறா

பூபதி பாண்டியன் இயக்கத்தில் விமல், ஆனந்தி, சாந்தினி ஆகியோர் நடித்து உள்ள திரைப்படம் 'மன்னர் வகையறா'. இவர்களுடன் பிரபு, சாந்தினி தமிழரசன், கார்த்திக், நாசர், நீலிமா ராணி, சரண்யா பொன்வண்ணன், ரோபோ ஷங்கர், வம்சி கிருஷ்ணா, யோகி பாபு, ஜெயப்பிரகாஷ், ரேதிகா ஸ்ரீனிவாஸ், பிக்பாஸ் ஜூலி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். 

published on : 6th February 2018

பக்கா படத்தின் ஸ்டில்ஸ்

எஸ்.எஸ்.சூர்யா இயக்கத்தில் விக்ரம் பிரபு - நிக்கி கல்ராணி - பிந்து மாதவி நடிப்பில் உருவாகி வரும் ‘பக்கா’ படத்தின் ஸ்டில்ஸ். மேலும் இவர்களுடன் சூரி, சதீஷ், ஆனந்த்ராஜ், நிழல்கள் ரவி, ரவிமரியா, வையாபுரி, இமான் அண்ணாச்சி உள்பட பலர் நடித்து வருகின்றனர்.

published on : 22nd January 2018

கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜு படப்பிடிப்பு தொடங்கியது

எம்.ஜி.ஆரின் 'கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜு' படமானது எம்.ஜி.ஆரின் அரசியல் பிரவேசம், முதல்வர் பொறுப்பு என பல காரணங்களால் அவருடைய இந்த விருப்பமும் எண்ணமும் நிறைவேறாமலே அறிவிப்போடு போய்விட்டது. இந்நிலையில் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழா காலத்தில் அவர் கனவை நனவாக்கும் வகையில், அந்தப் படத்தை அனிமேஷன் தொழில்நுட்பத்தில் உருவாக்கத் திட்டமிட்டு, படத்தை வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனமும் பிரபுதேவா ஸ்டூடியோஸ் நிறுவனமும் தயாரிக்க, அருள்மூர்த்தி இயக்குகிறார். எம்.ஜி.ஆர் ஜானகி மகளிர் கல்லூரியில் நடைபெற்ற இவ்விழாவில் ரஜினி, கமல் உள்பட ஏராளமான நடிகர்கள் கலந்துகொண்டனர். எம்.ஜி.ஆருடன் நடித்த நடிகைகள் குத்துவிளக்கு ஏற்றி விழாவைத் தொடங்கி வைத்தனர். சிறப்பு விருந்தினராக வந்திருந்த ரஜினியும் கமலும் எம்.ஜி.ஆர் படத்திற்கு மலர்களைத் தூவி மரியாதை செலுத்தினர். அதன் பிறகு, படத்திற்கான பூஜை போடப்பட்டது.

published on : 19th January 2018
1 2 > 
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம்
    பகிரப்பட்டவை