- Tag results for புதிய பேருந்து
![]() | புதிய பேருந்துகளின் சேவையை தொடங்கி வைப்புமாநகர போக்குவரத்துக்கு 159 கோடி ரூபாய் மதிப்பிலான 500 புதிய பேருந்துகளின் சேவையை முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார் இதில் சென்னை மாநகர போக்குவரத்திற்கு 100 பேருந்துகளும், அரசு விரைவு போக்குவரத்து கழகத்திற்கு 150 பேருந்துகளும், நெல்லை, கோவை, சேலம், மதுரை, கும்பகோணம், விழுப்புரம் ஆகிய 6 கோட்டங்களுக்கு 250 புதிய பேருந்துகள் என மொத்தம் 500 பேருந்துகள் சேவையை தொடங்கி வைத்தார். |
![]() | புதிய பேருந்து இயக்கம்மாலை தோரணையுடன் பயணத்தை தொடங்கிய தமிழக அரசின் புதிய பேருந்து. இடம் சென்னை. |
![]() | 471 புதிய பேருந்துகள் சேவையை முதல்வர் துவக்கி வைப்புஅரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கு புதிய பேருந்துகள் சேவையை சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் கே.பழனிசாமி நேற்று தொடங்கி வைத்தார். பின்னர் குளிர்சாதன சொகுசுப் பேருந்தில் உள்ள பயணிகளுக்கான வசதிகள் குறித்து பார்வையிட்ட முதல்வர், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் மற்றும் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், போக்குவரத்துத் துறை செயலாளர் டேவிதார், அரசு விரைவு போக்குவரத்துக் கழக நிர்வாக இயக்குநர் வி.பாஸ்கரன். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்