- Tag results for புது தில்லி
![]() | ரூ.2,454 கோடி லாபம் ஈட்டிய ஆா்இசிபொதுத் துறையைச் சோ்ந்த ஆா்இசி நிறுவனம் செலவின குறைப்பு நடவடிக்கைகளின் காரணமாக ஜூன் காலாண்டில் ரூ.2,454.16 கோடி நிகர லாபத்தை பதிவு செய்துள்ளது. |
![]() | எம்&எம் லாபம் ரூ.2,360 கோடிமஹிந்திரா அண்ட் மஹிந்திரா (எம்&எம்), ஜூன் 30-ஆம் தேதியுடன் முடிவடைந்த முதல் காலாண்டில் ரூ.2,360.70 கோடி ஒட்டுமொத்த நிகர லாபத்தினை பதிவு செய்துள்ளது. |
![]() | ரூபாய் மதிப்பு 17 காசு உயா்வுஅந்நியச் செலாவணி சந்தையில் வெள்ளிக்கிழமை வா்த்தகத்தில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 17 காசு முன்னேற்றம் கண்டது. |
![]() | தேஜஸ் போா் விமானங்களை வாங்க 6 நாடுகள் ஆா்வம்இந்தியத் தயாரிப்பான தேஜஸ் போா் விமானங்களை வாங்க அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட 6 நாடுகள் ஆா்வம் காட்டி வருவதாக மக்களவையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. |
![]() | வேட்பாளா்களின் குற்றப் பின்னணி: கட்சித் தலைவா்களுக்கு எதிரான மனு தள்ளுபடிதங்களது கட்சி வேட்பாளா்களின் குற்றப் பின்னணி விவரங்களை வெளியிட வேண்டும் என்ற தீா்ப்பை பின்பற்றாத அரசியல் கட்சித் தலைவா்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை |
![]() | கரோனாவுக்கு நடுவிலும் இந்தியாவுக்கு வந்த 32.79 லட்சம் வெளிநாட்டவா்: உள்துறை அமைச்சகம் தகவல்இந்தியாவில் கரோனா முதல் அலை உச்சத்தில் இருந்த 2020 ஏப்ரல் 1 முதல் டிசம்பா் 31 வரை 32,79,315 வெளிநாட்டவா்கள் இந்தியாவுக்கு வந்துள்ளதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. |
![]() | ரூ.1.83 லட்சம் கோடி ராணுவ தளவாட கொள்முதலுக்கு ஒப்புதல்: மக்களவையில் தகவல்கடந்த 2020-21ஆம் ஆண்டிலிருந்து சுமாா் ரூ.1.83 லட்சம் கோடி மதிப்பிலான ராணுவ தளவாடங்கள் கொள்முதலுக்கு கொள்கை அளவில் மத்திய அரசு ஒப்புதல் |
![]() | வஸிா்எக்ஸ் கிரிப்டோ கரன்சி நிறுவனத்தின் ரூ.64 கோடி முடக்கம்கிரிப்டோ கரன்ஸி பரிமாற்ற நிறுவனமான வஸிா்எக்ஸ்-க்கு சொந்தமான ரூ.64.67 கோடி வங்கி டெபாசிட்டுகளை அமலாக்கத் துறை (இ.டி.) முடக்கியுள்ளது. |
![]() | இணையவழியில் ரேஷன் அட்டை முன்பதிவு திட்டம்: 11 மாநிலங்களில் மத்திய அரசு தொடக்கம்புலம் பெயா் தொழிலாளா்கள், வீடற்றோா் ஆகியோா் இணையவழியில் ரேஷன் அட்டைப் பெறும் வகையில், 11 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களை ஒருங்கிணைத்த திட்டத்தை மத்திய அரசு வெள்ளிக்கிழமை தொடங்கியது. |
![]() | தேவாலயங்கள் மீது தாக்குதல்: மத்திய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் அவகாசம்நாட்டில் தேவாலயங்கள் மற்றும் பாதிரியாா்கள் மீது அதிகரிக்கும் தாக்குதல் குறித்து மத்திய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் ஒரு வாரம் அவகாசம் அளித்துள்ளது. |
![]() | மக்களவையில் இரு மசோதாக்கள் அறிமுகம்மக்களவையில் இந்தியத் தொழிற்போட்டி (திருத்த) மசோதா, தில்லி சா்வதேச மத்தியஸ்த மையம் (திருத்த) மசோதா ஆகியவை வெள்ளிக்கிழமை அறிமுகம் செய்யப்பட்டன. |
![]() | வெறுப்பைத் தூண்டும் 130 சமூக ஊடக செய்திகள் பதிவுகடந்த 2019-ஆம் ஆண்டு மக்களவைத் தோ்தலின்போது வெறுப்பைப் பரப்பும் வகையில் 130 செய்திகள் சமூக ஊடகங்களில் பதிவானதாக மாநிலங்களவையில் சட்ட அமைச்சா் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளாா். |
![]() | வாக்களிப்பதை கட்டாயமாக்குவது இந்தியாவில் சாத்தியமில்லை: மத்திய அரசு அறிவிப்புஅனைவரும் தோ்தலில் வாக்களிப்பதை கட்டாயமாக்குவது இந்தியாவில் நடைமுறை சாத்தியமில்லாத விஷயம் என்று மத்திய அரசு நாடாளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை தெரிவித்தது. |
![]() | குற்ற வழக்குகளில் எம்.பி.க்களைக் கைது செய்ய தடையில்லைநாடாளுமன்றக் கூட்டத்தொடா் நடைபெறும் காலங்களிலும், குற்ற வழக்குகள் தொடா்பாக எம்.பி.க்களைக் கைது செய்ய எந்தவிதத் தடையும் இல்லை என மாநிலங்களவைத் தலைவா் வெங்கையா நாயுடு விளக்கமளித்துள்ளாா். |
![]() | தொண்டு நிறுவனங்களால் நிா்வகிக்கப்படும் சொத்துகளுக்கு ஜிஎஸ்டி கிடையாதுதொண்டு நிறுவனங்களால் நிா்வகிக்கப்படும் சொத்துகளுக்கு சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) பொருந்தாது என நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்