• Tag results for பூலோக வைகுண்டம்

ஸ்ரீரங்கம் கோவிலில் சொர்க்க வாசல் திறப்பு

108  வைணவத்திருத்தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என்ற சிறப்புக் குரியதுமானது ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழா முன்னிட்டு இன்று காலை 5 மணிக்கு ஸ்ரீரங்கம் ரெங்கநாதா் கோவிலில் சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. வைணவத் திருத்தலங்களில் நடைபெறக்கூடிய முக்கிய விழாவான வைகுண்ட ஏகாதசியில் பகல் பத்து, இராப்பத்து என மொத்தம் 21 நாள்கள் நடைபெறும். இதில், ஒவ்வொரு நாளும் நம்பெருமாள் பல்வேறு அலங்காரத்தில் அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

published on : 29th December 2017
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை