• Tag results for பேரணி

சீனாவுக்கு எதிராக மக்கள் போராட்டம்

குற்றவாளிகளை சீனாவிடம் ஒப்படைக்கும் சட்டத்திருத்தத்துக்கு எதிராக ஹாங்காங்கில் லட்சக்கணக்கானோர் பங்கேற்ற பேரணி நடைபெற்றது. பேரணியின் முடிவில் முற்றுகையிட முயன்ற நிலையில், கலவரம் வெடித்தது.

published on : 10th June 2019

அழகிரியின் அமைதி பேரணி

தனது ஆதரவாளர்களுடன் அமைதி பேரணி, சென்னை திருவல்லிக்கேணி போலீஸ் நிலையம் இருந்து மெரினா கடற்கரையில் உள்ள கருணாநிதி நினைவிடம் சென்றடைந்த பிறகு கருணாநிதி நினைவிடத்தில் அழகிரி மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.

published on : 5th September 2018

துப்பாக்கி வன்முறைக்கு எதிராக பேரணி

அமெரிக்காவில் அதிகரித்து வரும் துப்பாக்கி வன்முறைகளை தடுக்க கோரி தலைநகர் வாஷிங்டனில் மாணவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பிரமாண்ட பேரணி நடத்தினர்.

published on : 25th March 2018
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை