- Tag results for பேருந்து நிலையம்
![]() | வேலூரில் புதிய பேருந்து நிலையம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்பொலிவுறு நகா் திட்டத்தின் கீழ் ரூ.53.13 கோடி மதிப்பீட்டில் வேலூா் புதிய பேருந்து நிலையம் நவீன முறையில் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இதனை முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்துள்ளார். |
![]() | கூத்தாநல்லூர் பேருந்து நிலைய ரூ.3.53 கோடி கடன் தள்ளுபடி: புதிய பேருந்து நிலையம் அமைப்பு; எம்.எல்.ஏ., உறுதிதிருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் பேருந்து நிலைய ரூ.3.53 கோடி கடனை தள்ளுபடி செய்து, புதிய பேருந்து நிலையக் கட்டடம் கட்டுவதற்கு தமிழக அரசு முடிவு செய்யப்பட்டுள்ளது. |
![]() | கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பயணிகள் போராட்டம்: அதிகாரிகள் சமரசம்கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து வெளியூர் செல்வதற்கு போதிய பேருந்துகள் இயக்கப்படாததைக் கண்டித்து பயணிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். |
![]() | திருப்பூர் பழைய பேருந்து நிலையத்துக்கு கருணாநிதி பெயரா?பொலிவுறு நகரம் திட்டத்தின்கீழ் புதுப்பிக்கப்பட்டுள்ள திருப்பூர் பழைய பேருந்து நிலையத்துக்கு கருணாநிதியின் பெயரை சூட்ட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. |
![]() | இளையான்குடியில் புதிய பேருந்து நிலையம் அமைக்க எதிர்ப்பு: வீடுகள், கடைகளில் கருப்பு கொடி ஏற்றி போராட்டம்சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் ஊருக்கு வெளியே பொது மக்களுக்கு பயன் தராத வகையில் புதிய பேருந்து நிலையம் |
![]() | சேலத்தில் ரூ.100 கோடி மதிப்பீட்டில் பேருந்து நிலையம்: அமைச்சர் கே.என்.நேரு ஆய்வுசேலம் பழைய பேருந்து நிலையத்தில் சுமார் ரூ.100 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுவரும் பேருந்து நிலைய கட்டுமான பணிகளை நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். |
![]() | இளையான்குடியில் புதிய பேருந்து நிலையம் அமைக்க எதிர்ப்பு: முதல்வருக்கு 5 ஆயிரம் தபால்கள் அனுப்பும் போராட்டம்சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் புதிய பேருந்து நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சார்பில் 5 ஆயிரம் |
![]() | இளையான்குடி புதிய பேருந்து நிலையத்திற்கு வலுக்கும் எதிர்ப்பு: அமைச்சருக்கு எதிராக ஒட்டப்பட்ட சுவரொட்டிகள் கிழிப்புசிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் அமையவுள்ள புதிய பேருந்து நிலையத்திற்கு எதிர்ப்பு வலுத்து வரும் நிலையில் இம்மாவட்டத்தைச் |
![]() | தீபாவளியைக் கொண்டாட ஊருக்குச் செல்வோர் கவனத்துக்கு..தீபாவளி பண்டிகை நெருங்கும் நிலையில், பண்டிகைக் கால கூட்ட நெரிசலைக் குறைக்க தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் மற்றும் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் முலம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. |
![]() | குமுளியில் விரைவில் பேருந்து நிலையம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்தமிழக எல்லையான குமுளியில் விரைவில் பேருந்து நிலையம் அமைக்கப்படும் என்று மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்