- Tag results for பொங்கல் பண்டிகை
![]() | அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி - புகைப்படங்கள்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு உலகப் புகழ்பெற்ற மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி இன்று (ஜனவரி 17) வழக்கமான உற்சாகத்துடன் நடைபெற்றது. |
![]() | பாலமேடு ஜல்லிக்கட்டு - புகைப்படங்கள்மதுரை மாவட்டத்தில் உள்ள அலங்காநல்லூர், அவனியாபுரம், பாலமேடு ஆகிய ஊர்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகள் உலக புகழ்பெற்றவை. |
![]() | பிரபலங்களின் பொங்கல் கொண்டாட்டம் - புகைப்படங்கள்உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் பொங்கல் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். அந்த வரிசையில் பிரபலங்கள் குடும்பத்தினருடன் கொண்டாடி புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர். |
![]() | கோலாகலமாக நடைபெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு - புகைப்படங்கள்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படுவது தமிழர்களின் பண்பாடு. உலக புகழ்பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியதும், வாடிவாசலில் இருந்து வெளியே சீறி பாயும் காளைகளை அடக்க காளையர்கள் வீரத்துடன் நின்றனர். |
![]() | ஈஷா யோகா மையத்தில் மாட்டுப் பொங்கல் கோலாகலம்தமிழா் திருநாளாம் பொங்கல் பண்டிகை முன்னிட்டு உழவுக்கு உறுதுணையாக இருக்கும் மாடுகளுக்கு நன்றி செலுத்தும் விதமாக மாட்டுப் பொங்கல் விழா கோவை ஈஷா யோகா மையத்தில் கொண்டாடப்பட்டது. விழாவில், பழங்குடி மக்கள், விவசாயிகள், வெளிநாட்டினர் உட்பட, பலர் பங்கேற்று பொங்கல் வைத்து வழிப்பட்டனர். |
![]() | களைகட்டும் மன் பானை உற்பத்திபொங்கல் பண்டிகை வருவதையொட்டி பொங்கல் பானை, அடுப்பு உற்பத்தி செய்து விற்பனை செய்து வருகின்றனர். காலமாற்றத்தால் மண்பானை மீது மோகம் குறைந்தாலும், இன்றும் கிராமப்புறங்களில் பொங்கல், மாட்டுப்பொங்கல் தினங்களில் பழங்கால் முறைப்படி புத்தம் புதிய மண்பானைகளில் பொங்கல் வைத்து வழிபடுவது தமிழர்களின் பண்பாடு . |
புகழ்பெற்ற மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டுபொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழளர்களின் வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி மதுரை பாலமேட்டில் நடைபெற்றது. ஆட்சியர் வீரராகவ ராவ் தலைமையில் மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி ஏற்று கொண்டனர். ஜல்லிக்கட்டை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் அமைச்சர் செல்லூர் ராஜு ஆகியோர் தொடங்கி வைத்தனர். போட்டியில் கலந்து கொண்ட அனைத்து வீரர்களுக்கும் சான்றிதழ்களை வழங்கினார் அமைச்சர். | |
![]() | களைகட்டும் கோயம்பேடு சந்தைபொங்கல் பண்டிகையை முன்னிட்டு கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வெளியூர்களிலிருந்து கட்டுக்கட்டாக கரும்புகள், வாழைத்தார்கள், மஞ்சள் கிழங்குகள் உள்ளிட்டவை வந்திறங்கியுள்ளன. இந்நிலையில் ஆண்டுதோறும், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, கோயம்பேடு மார்க்கெட்டில், பொங்கல் சிறப்பு சந்தை நடைபெறுவது வழக்கம். இந்த சிறப்பு சந்தையில், கரும்பு, வாழைக்கன்று, மஞ்சள் கொத்து, மண்பானை, வாழை இலை உள்ளிட்ட, பண்டிகையை கொண்டாட தேவையான அனைத்து பொருட்களும் கிடைக்கும் என்பது கூறிப்பிடத்தக்கது. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்